வடமராட்சி - ஆழியவளை கடற்கரையில் கடற்றொழிலாளர்களிடையே குழப்பம்!

Sri Lanka Police Jaffna Sri Lanka Fisherman
By Sathangani Apr 04, 2025 10:43 AM GMT
Report

யாழ்ப்பாணம் (Jaffna) - வடமராட்சி கிழக்கு ஆழியவளை கடற்கரையில் கடற்றொழிலாளர்களிடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் இன்று (04.04.2025) காலை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், “வடமராட்சி கிழக்கு ஆழியவளை கடற்றொழிலாளர் சங்க எல்லைக்குட்பட்ட கடற்பகுதிகளில் மனித வலுவற்ற உழவு இயந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்வதற்கு சங்கத்தால் தடை செய்யப்பட்டுள்ளது.

நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் : நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் : நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

நடவடிக்கை எடுக்கப்படவில்லை

இந்த நிலையில் இதனை மீறி நபர் ஒருவர் அப்பகுதியில் உழவு இயந்திரம் கொண்டு தொழில் புரிந்துவருகின்றார்.

வடமராட்சி - ஆழியவளை கடற்கரையில் கடற்றொழிலாளர்களிடையே குழப்பம்! | Dispute Among Fishermen On The Vadamaraadchi Beach

உடனடியாக இதை தடுத்து நிறுத்தி குறித்த கரைவலை வாடியை அகற்றுமாறு நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகள், மருதங்கேணி காவல் நிலையம், கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசம் போன்றவற்றிற்கு அறிவுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (4) காலை குறித்த சம்மாட்டி ஆழியவளை கடற்றொழிலாளர் சங்க எல்லைக்குட்பட்ட பகுதியில் உழவு இயந்திரம் கொண்டு தொழில் புரிந்த போது அங்கு கடற்றொழிலாளர்கள் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது.

மக்களை நல்வழிப்படுத்த வேண்டிய யாழ். மாநகர சபையே வீதியில் குப்பையை கொட்டும் அவலம்!

மக்களை நல்வழிப்படுத்த வேண்டிய யாழ். மாநகர சபையே வீதியில் குப்பையை கொட்டும் அவலம்!

கடற்றொழிலாளர்கள் அச்சம்

அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொள்ள தவறும் பட்சத்தில் முறுகல் நிலை வன்முறையாக மாறக்கூடிய வாய்ப்பு காணப்படுவதாக அப்பகுதி கடற்றொழிலாளர்கள் அச்சம் வெளியிட்டனர்.

வடமராட்சி - ஆழியவளை கடற்கரையில் கடற்றொழிலாளர்களிடையே குழப்பம்! | Dispute Among Fishermen On The Vadamaraadchi Beach

இதேவேளை வடமராட்சி கிழக்கின் பல பகுதிகளிலும் சட்டத்திற்கு முரணாக கரைவலை தொழிலை மேற்கொள்வதால் கடற்றொழிலாளர்களின் படகு, இயந்திரம் அண்மைக்காலமாக சேதங்களை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

2025 இல் இலங்கைக்கு படையெடுத்த இலட்சக்கணக்கான சுற்றுலாப்பயணிகள்

2025 இல் இலங்கைக்கு படையெடுத்த இலட்சக்கணக்கான சுற்றுலாப்பயணிகள்

செய்திகள் - பு. கஜிந்தன்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025