உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான தங்க நுழைவுச் சீட்டு விநியோகம் ஆரம்பம்

Sachin Tendulkar India ICC World Cup 2023
By Sathangani Sep 09, 2023 06:27 AM GMT
Report

2023 ஆம் ஆண்டின் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர்  ஒக்டோபர் 5 ஆம் திகதி இந்தியாவில் ஆரம்பமாகவுள்ளது. 

இம்முறை உலகக் கிண்ண கிரிக்கெட்டிற்கு தங்க நுழைவுச்சீட்டு என்ற ஒரு திட்டத்தை பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்தியாவில் உள்ள பிரபலங்களுக்கு இந்த தங்க நுழைவுச் சீட்டுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகக் கிண்ண கிரிக்கெட் 2023 - போட்டி அட்டவணை வெளியீடு..!

உலகக் கிண்ண கிரிக்கெட் 2023 - போட்டி அட்டவணை வெளியீடு..!

சச்சின் டெண்டுல்கர்

இதன் மூலம் அவர்கள் இந்தியாவில் நடைபெறும் அனைத்து போட்டிகளையும் விஐபி அந்தஸ்தில் அமர்ந்து பார்க்க முடியும், இதற்காக அவர்கள் எந்த பணத்தையும் செலவிடத் தேவையில்லை.

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான தங்க நுழைவுச் சீட்டு விநியோகம் ஆரம்பம் | Distribution Of Golden Tickets Cricket World Cup

இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்துள்ள பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா, பொலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு முதல் தங்க நுழைவுச்சீட்டை  வழங்கினார்.

இதேவேளை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கும் இந்த தங்க நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது.

அதிபர் ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ள பணிப்புரை

அதிபர் ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ள பணிப்புரை


இந்த திட்டத்திற்கு கிரிக்கெட் ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஒரு நுழைவுச் சீட்டுக்காக ரசிகர்கள் அலையும்போது பிரபலங்களுக்கு இவ்வாறு இலவச நுழைவுச் சீட்டுகள் தேவைதானா என்று அவர்கள் கேள்வியெழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்