தோல்வியை சந்தித்த மு.க.ஸ்டாலின்! தி.முக தொண்டர் எடுத்த விபரீத முடிவு

M K Stalin DMK Thamizhaga Vetri Kazhagam Tamil Nadu Election 2026
By Dhilak May 04, 2026 10:01 PM GMT
Report

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வியடைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த திமுக தொண்டர் ஒருவர், தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் நல்லூர் பகுதியைச் சேர்ந்த 60 வயதான அபி, ரியல் எஸ்டேன் தரகராக பணியாற்றி வருவதுடன் திமுகவின் தீவிரத் தொண்டராகவும் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் முடிவில், தமிழக முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளரிடம் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

த.வெ.க.விற்கு ஆட்சி அமைப்பதில் பெரும் சிக்கல்! மீண்டும் தி.மு.க.வுக்கு கிடைக்கவுள்ள வாய்ப்பு

த.வெ.க.விற்கு ஆட்சி அமைப்பதில் பெரும் சிக்கல்! மீண்டும் தி.மு.க.வுக்கு கிடைக்கவுள்ள வாய்ப்பு

தீவிர சிகிச்சை

இந்தத் தகவலால் மிகுந்த மனவேதனைக்கு ஆளான அபி, விஜயாபுரம் பகுதியில் உள்ள ஒரு தேநீர் கடைக்குச் சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த கண்ணாடி டம்ளரை உடைத்து, அதன் உடைந்த துண்டால் தனது கழுத்தை அறுத்துக்கொண்டுள்ளார்.

தோல்வியை சந்தித்த மு.க.ஸ்டாலின்! தி.முக தொண்டர் எடுத்த விபரீத முடிவு | Dmk Worker Makes Wrong Decision

அதனை கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த பொதுமக்கள், உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தற்போது அவருக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இச்சம்பவம் குறித்து நல்லூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. 

யாழில் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி கொண்டாட்டம்!

யாழில் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி கொண்டாட்டம்!

மன்னாரில் பரபரப்பு! மனைவியால் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட கணவன்

மன்னாரில் பரபரப்பு! மனைவியால் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட கணவன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்