படுதோல்வியில் ராஜபக்க்ஷர்கள் எனும் மும்மூர்த்திகள்! மீண்டும் குடும்ப ஆட்சிக்கு இடமளிக்காதீர்கள் - ஜே.வி.பி அபாய எச்சரிக்கை
Mahinda
Gotabhaya
SriLanka
Bazil
Anurakumara Tissanayaka
By Chanakyan
நாட்டை அபிவிருத்தி செய்வதில் ராஜபக்க்ஷர்கள் எனும் மும்மூர்த்திகள் படுதோல்வியடைந்துள்ளனர் என மேக்கள் விடுதலை முனனணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
குடும்ப ஆட்சிக்கு மீண்டும் வாய்ப்பளிக்காது மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம்,
1ம் ஆண்டு நினைவஞ்சலி