ஷானி அபேசேகரவை கண்டு நடுங்குவது யார் தெரியுமா..!

CID - Sri Lanka Police Colombo Nalinda Jayatissa
By Jaso Jul 03, 2025 06:12 PM GMT
Report

கடந்த காலங்களில் குற்றங்களை இழைத்தவர்களே சிஐடி பணிப்பாளராக நியமிக்கப்பட்ட ஷானி அபேசேகரவை(Shani Abeysekera) கண்டு அஞ்சுவதாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(02) நடைபெற்றது.

இதன்போது ஜே.வி.பி. தலைமையகத்தில் ஊடக சந்திப்பை நடத்திய ஷானி அபேசேகர சிஐடி பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என மொட்டு கட்சி தரப்பில் முன்வைக்கப்படும் கருத்து தொடர்பில் வினவப்பட்டது.

இதற்கு பதிலளிக்கும்போதே அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ(nalinda jayatissa) மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

அணையா விளக்கு போராட்டத்தில் வெடித்த குழப்பம்: பகிரங்கமாக மன்னிப்பு கோரிய சிறீதரன் எம்.பி

அணையா விளக்கு போராட்டத்தில் வெடித்த குழப்பம்: பகிரங்கமாக மன்னிப்பு கோரிய சிறீதரன் எம்.பி

தொழிற்சார் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்தனர்.

“ இன்று விமர்சனங்களை முன்வைக்கும் தரப்பினரே, ஷானி அபேசேகரவின் விசாரணை நடவடிக்கைகளை முடக்கி, அவரின் தொழிற்சார் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்தனர்.

ஷானி அபேசேகரவை கண்டு நடுங்குவது யார் தெரியுமா..! | Do You Know Who Is Afraid Of Shani Abeysekara

உயிரைக்கூட துச்சமெனக் கருதி செயற்படும் அதிகாரி

ஷானி அபேசேகர திறமையான அதிகாரி, எனவே, ஷானி அபேசேகர யாரென்பது மக்களுக்கு தெரியும். நாட்டுக்காக உயிரைக்கூட துச்சமெனக் கருதி செயற்படும் அதிகாரியை நாம் பாதுகாப்போம்.

ஷானி அபேசேகரவை கண்டு நடுங்குவது யார் தெரியுமா..! | Do You Know Who Is Afraid Of Shani Abeysekara

குற்ற சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படும்போது தமக்கு பிரச்சினை வரும் எனக் கருதும் தரப்பினரே இப்படியான விமர்சனங்களை முன்வைக்கின்றனர். ” – என்றார்.

கடுகளவு தொடர்பும் இல்லை - செம்மணி புதைகுழி பேரவலம் : நழுவும் அமைச்சர்

கடுகளவு தொடர்பும் இல்லை - செம்மணி புதைகுழி பேரவலம் : நழுவும் அமைச்சர்

ஜேர்மனியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்தவர் பரிதாபமாக உயிரிழப்பு

ஜேர்மனியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்தவர் பரிதாபமாக உயிரிழப்பு

13 வயது சிறுவன் கொடூரக் கொலை: தமிழ் நாட்டில் பரபரப்பு

13 வயது சிறுவன் கொடூரக் கொலை: தமிழ் நாட்டில் பரபரப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019