பஸில் தொடர்பில் கோட்டாபயவிடம் சென்ற முக்கிய ஆவணம்
basil
gotabaya
document
By Sumithiran
பஸில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 113 பேர் ஆவணம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளனர்.
குறித்த ஆவணம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதேவேளை பஸில் ராஜபக்ச எதிர்வரும் 08 ஆம் திகதி நாடாளுமன்ற உறுபபினராக பதவியேற்பார் எனவும் அவருக்கு நிதியமைச்சில் உள்ள முக்கிய நிறுவனங்களை இணைத்து புதிய அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி