டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட திடீர் மாற்றம்: இன்றைய நாணயமாற்று வீதம்

Central Bank of Sri Lanka Dollar to Sri Lankan Rupee Commercial Bank Exchange Rate People's Bank
By Kathirpriya Nov 10, 2023 09:15 AM GMT
Report

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (10) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 322 ரூபா 40 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 332 ரூபா 77 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 393 ரூபா 01 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 408 ரூபா 57 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

அரசாங்கத்தின் ஆண்டு வருமானத்தில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு!

அரசாங்கத்தின் ஆண்டு வருமானத்தில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு!

அவுஸ்திரேலிய டொலர்

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 342 ரூபா 33 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 357 ரூபா 24 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 232 ரூபா 05 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 242 ரூபா 79 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட திடீர் மாற்றம்: இன்றைய நாணயமாற்று வீதம் | Dollar Exchange Rate At Banks Today

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 205 ரூபா 42 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 215 ரூபா 84 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 235 ரூபா 63 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 246 ரூபா 38 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் மாற்றம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் மாற்றம்

வங்கிகளில் இன்றைய நிலவரம்

அதேபோல் இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளும் டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகளை வெளியிட்டுள்ளன.

அதன்படி  மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 321.15 ரூபாயிலிருந்து 321.92 ரூபாயாக அதிகரித்துள்ள வேளை விற்பனைப் பெறுமதி  334.41 ரூபாயிலிருந்து 333.14 ரூபாயாக குறைவடைந்துள்ளது.

டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட திடீர் மாற்றம்: இன்றைய நாணயமாற்று வீதம் | Dollar Exchange Rate At Banks Today

கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 322.63 ரூபாயிலிருந்து 320.99 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 333 ரூபாயிலிருந்து 332 ரூபாயாகவும் குறைவடைந்துள்ளது.

சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகள் முறையே 323 ரூபாயிலிருந்து  322 ரூபாய் மற்றும் 333 ரூபாயிலிருந்து 332 ரூபாயாகவும் குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கறுவாவிற்கான தனியான திணைக்களம் : மஹிந்த அமரவீர

கறுவாவிற்கான தனியான திணைக்களம் : மஹிந்த அமரவீர

ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025