சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் மாற்றம்
Crude Oil Prices Today
World Economic Crisis
World
By Sathangani
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரித்திருந்த நிலையில் தற்போது சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்து வருகின்றது.
இதன்படி, இன்றைய தினமும் மசகு எண்ணெய்யின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 75.53 அமெரிக்க டொலராக நிலவுகின்றது.

தமிழ் தேசியம் சார்ந்து செயற்பட தடையாக விளங்கும் டக்ளஸ் தரப்பு: முற்றாக விலகுவதாக அறிவித்த உறுப்பினர்! (காணொளி)
80.1 அமெரிக்க டொலர்
அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 80.1 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 3.2 அமெரிக்க டொலராக நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.
