உலக சந்தையில் தொடர்ச்சியாக அதிகரிக்கும் மசகு எண்ணெயின் விலை
Crude Oil Prices Today
By Beulah
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை தொடர்ந்தும் அதிகரிப்பை பதிவு செய்து வருகிறது.
இதன்படி, டபிள்யூ. ரி. ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 85.85 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. அத்துடன், பிரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை இன்றைய தினம் 88.79 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
இயற்கை எரிவாயு
எனினும் இயற்கை எரிவாயு பீப்பாய் ஒன்றின் விலை, வீழ்ச்சியை பதிவு செய்து 2.67 அமெரிக்க டொலராக நிலவுகிறது.

10ம் ஆண்டு நினைவஞ்சலி