இன்று டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!! மத்திய வங்கி வெளியிட்ட அறிவித்தல்
Central Bank of Sri Lanka
Dollar to Sri Lankan Rupee
Sri Lanka Inflation
Economy of Sri Lanka
Dollars
By Kanna
இலங்கை மத்திய வங்கியின் இன்றைய(21) நாணய மாற்று விகித அறிக்கையை வெளியிட்டுள்ளது.
டொலரின் பெறுமதி
இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 356 ரூபா 28 சதமாகவும்,
அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 366 ரூபா 83 சதமாகவும் பதிவாகியுள்ளது.
ஏனைய வெளிநாட்டு நாணயங்களின் பெறுமதி
இதேவேளை, மற்ற வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் பெறுமதியில் சற்று ஏற்ற, இறக்கம் காணப்படுகின்றது.
பிரித்தானிய பவுண்ட் ஒன்றின் விற்பனை பெறுமதி 450 ரூபா 34 சதமாகவும் அதேசமயம் பிரித்தானிய பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 433 ரூபா 60 சதமாக பதிவாகியுள்ளது.
யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 387 ரூபா 43 சதமாக பதிவாகியுள்ளதுடன் யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 372 ரூபா 95 சதமாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 2 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி