அதிகரிக்கும் டொலரின் பெறுமதி: இன்றைய நாணயமாற்றுவீதம்

Central Bank of Sri Lanka Dollar to Sri Lankan Rupee Commercial Bank Exchange Rate People's Bank
By Kathirpriya Oct 02, 2023 07:48 AM GMT
Report

இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளில் டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதிகள் வெளியாகியுள்ளன.

அதன்படி கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் (02) இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.

 மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 316.18 ரூபாயிலிருந்து 316.42 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி  329.37  ரூபாயிலிருந்து 329.62 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.

விற்பனைப் பெறுமதி

கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 318.18 ரூபாயிலிருந்து  316.71, ரூபாயாக அதிகரித்துள்ள வேளை, விற்பனைப் பெறுமதி 328.50 ரூபாயிலிருந்து 328 ரூபாயாக குறைவடைந்துள்ளது.

அதேபோல் சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகள் முறையே 317 ரூபாயிலிருந்து 318 ரூபாய் மற்றும் 327 ரூபாயிலிருந்து  328 ரூபாயாக மாறாமலுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

அதிகரிக்கும் டொலரின் பெறுமதி: இன்றைய நாணயமாற்றுவீதம் | Dollar Rate At Banks Today

இலங்கை மத்திய வங்கி

 இலங்கை மத்திய வங்கி இன்று (02) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 318 ரூபா 27 சதம் - விற்பனை பெறுமதி 329 ரூபா 01 சதம்

இந்த மாதம் அதிகரிக்க போகும் மின் கட்டணம்: மின்சார சபை எடுத்த தீர்மானம்

இந்த மாதம் அதிகரிக்க போகும் மின் கட்டணம்: மின்சார சபை எடுத்த தீர்மானம்

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 387 ரூபா 32 சதம் - விற்பனை பெறுமதி 402 ரூபா 98 சதம்.

அதிகரிக்கும் டொலரின் பெறுமதி: இன்றைய நாணயமாற்றுவீதம் | Dollar Rate At Banks Today

அவுஸ்திரேலிய டொலர்

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 334 ரூபா 92 சதம் - விற்பனை பெறுமதி 349 ரூபா 94 சதம்

கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 233 ரூபா 05 சதம் - விற்பனைப் பெறுமதி 243 ரூபா 98 சதம்

அதிகரிக்கும் டொலரின் பெறுமதி: இன்றைய நாணயமாற்றுவீதம் | Dollar Rate At Banks Today

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 202 ரூபா 61 சதம் - விற்பனைப் பெறுமதி 213 ரூபா 31 சதம்

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 231 ரூபா 46 சதம் - விற்பனைப் பெறுமதி 242 ரூபா 11 சதம். 

சர்வதேச நீதி கோரி : கிளிநொச்சியில் போராட்டம்

சர்வதேச நீதி கோரி : கிளிநொச்சியில் போராட்டம்


ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்