உடல் எடை கர்ப்பகாலத்தில் எவ்வாறன பாதிப்பை ஏற்படுத்தும்? வைத்தியர் கூறும் ஆலோசனை
health
sri lanka
people
By Shalini
பிறந்த குழந்தை முதல் இன்று உடல் பருமன் ஆரம்பிக்கின்றது. அத்துடன் ஒரு பெண் கர்ப்பகாலத்தில் உடல் எடை அதிகமாக இருந்தால் அவர்கள் அதிகளவான சவால்களை எதிர்கொள்ளக் வேண்டியுள்ளது என வைத்தியர் சரவணன் லக்ஸ்மனன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த காலக்கட்டத்தில் அவர்கள் மிக அவதானமாகச் செயற்பட வேண்டும் எனவும் பிரசவத்தின் பின்னர் அதிகரிக்கும் உடல் எடையினாலும் பாதிக்கப்படுகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலதிக ஆலோசனை பெற்றுக் கொள்ள வேண்டுமா? இது தொடர்பான கூடுதல் விடயங்களை விளக்கும் காணொளி,
ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் மைத்திரியை நோக்கி வீசப்பட்ட குற்றப்பார்சல்! திரும்பும் சட்டத்தின் கூர்முனை
வரலாற்றை மாற்றிய மரண தண்டனை: மகிழ்ச்சியின் உச்சத்தில் மைத்திரி - பாதுகாப்புச் செயலாளரின் வாக்குமூலம்
மைத்திரியின் உத்தரவால் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் வழக்கில் இருவர் மட்டுமே கைது! ஹேமசிறியின் பரபரப்பு வாக்குமூலம்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்