இலங்கை மருத்துவ நிர்வாகிகள் கல்லூரியின் தலைவராக வைத்தியர் சிறீதரன் தெரிவு

Sri Lanka Ministry of Health Sri Lanka National Health Service
By Sathangani Jan 26, 2026 05:09 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

இலங்கையின் புகழ்பெற்ற இலங்கை மருத்துவ நிர்வாகிகள் கல்லூரியின் (College of Medical Administrators of Sri Lanka) 2027 ஆம் ஆண்டிற்கான தலைவராக வைத்தியர் சதாசிவம் சிறீதரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (25.01.2026) இடம்பெற்ற வருடாந்த பொதுக்குழு கூட்டத்தின் போது அனைவராலும் அவர் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கல்லூரியின் சிரேஷ்ட உறுப்பினராக நீண்ட காலமாகச் செயற்பட்டு வரும் சிறீதரன், சபை உறுப்பினர், நூலாசிரியர், செயலாளர், உப தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை முன்னதாக வகித்துள்ளதுடன் இப்பதவிகளின் வாயிலாக மருத்துவ நிர்வாகத் துறையின் வளர்ச்சியில் காத்திரமிக்க பங்களிப்பினை  வழங்கியிருந்தார்.

சுமந்திரனின் அதிரடி அறிவிப்பு - சிறீதரனுக்கு விழுந்த பலத்த அடி: சிதறும் தமிழரசுக் கட்சி

சுமந்திரனின் அதிரடி அறிவிப்பு - சிறீதரனுக்கு விழுந்த பலத்த அடி: சிதறும் தமிழரசுக் கட்சி

சுகாதார நெருக்கடி காலங்கள்

தற்போது பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் (திட்டமிடல்) பதவியை வகிக்கும் சிறீதரன், 25 ஆண்டுகளுக்கும் மேலான மருத்துவ நிர்வாகத்துறைசார் அனுபவத்தை கொண்டவர்.

இலங்கை மருத்துவ நிர்வாகிகள் கல்லூரியின் தலைவராக வைத்தியர் சிறீதரன் தெரிவு | Dr Sathasivam Sridharan Elected President Of Cmasl

இலங்கையில் ஏற்பட்ட பல்வேறு சுகாதார நெருக்கடி காலங்களான 2009 உள்நாட்டு இடம்பெயர்வு, கொரோனா தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி ஆகியவற்றின் போது தொடர்ச்சியான தேவை மற்றும் வள மேலாண்மை ஆகியவற்றில் அவரின் தலைமையும் நிர்வாகத் திறனும் சுகாதாரதுறை வட்டாரங்களினால் பாராட்டைப் பெற்றவை.

மீண்டும் முடங்கும் அரச வைத்தியசாலைகள் - தொடரும் வைத்தியர்கள் போராட்டம்

மீண்டும் முடங்கும் அரச வைத்தியசாலைகள் - தொடரும் வைத்தியர்கள் போராட்டம்

சுகாதார துறை வல்லுநர்கள் நம்பிக்கை 

அவரது தலைமையின் கீழ், இலங்கை மருத்துவ நிர்வாகிகள் கல்லூரி மேலும் வளம் பெற்று வலுப்பெறும் என்பதுடன், மருத்துவ நிர்வாகத் துறையின் கட்டமைப்பு மேம்பாடு, தொழில்முறை பயிற்சி விருத்தி, கொள்கை ஆலோசனை போன்ற துறைகளில் நேர்மையான மாற்றங்களை உருவாக்கும் என சுகாதார துறை வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

இலங்கை மருத்துவ நிர்வாகிகள் கல்லூரியின் தலைவராக வைத்தியர் சிறீதரன் தெரிவு | Dr Sathasivam Sridharan Elected President Of Cmasl

இதன் விளைவாக, இலங்கையின் மொத்த சுகாதாரத் துறையின் திறன், தரம் மற்றும் நிலைத்தன்மை மேம்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மருத்துவ நிர்வாகத் துறையின் வளர்ச்சிக்கு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் சதாசிவம் சிறீதரனின் புதிய தலைமை, நாட்டின் சுகாதார அமைப்பில் நீடித்த முன்னேற்றத்திற்கான மேலுமோர் மைல் கல்லாக அமையும் என கல்லூரி வட்டாரங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு : செவ்வந்திக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு : செவ்வந்திக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...


ReeCha
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
நன்றி நவிலல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
மரண அறிவித்தல்

கண்டி, கொடிகாமம், Montreal, Canada

08 Mar, 2026
நன்றி நவிலல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

11 Mar, 2020
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

பூவரசங்குளம், குருமன்காடு

10 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025