பாதாள உலக குழுக்கள் அடுத்த வருடத்திற்குள் ஒழிக்கப்படும்: திரான் அலஸ் திட்டவட்டம்

Sri Lanka Police Tiran Alles Sri Lanka Police Investigation
By Aadhithya Jul 08, 2024 01:06 PM GMT
Report

பாதாள உலக குழு மற்றும் போதைப்பொருளும் அடுத்த வருடம் டிசம்பர் மாதத்திற்குள் இலங்கையில் இருந்து ஒழிக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் (Tiran Alles) தெரிவித்துள்ளார்.

அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தலைமையில் வெல்லவாய பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பொது பாதுகாப்பு அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.  

யுக்திய நடவடிக்கையில் சிக்கிய நூற்றுக்கணக்கான சந்தேகநபர்கள்

யுக்திய நடவடிக்கையில் சிக்கிய நூற்றுக்கணக்கான சந்தேகநபர்கள்

நீதி நடவடிக்கை

எவ்வாறான அழுத்தங்கள் வந்தாலும் நீதி நடவடிக்கையை நிறுத்தப் போவதில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பாதாள உலக குழுக்கள் அடுத்த வருடத்திற்குள் ஒழிக்கப்படும்: திரான் அலஸ் திட்டவட்டம் | Drug Eradication Plan In Sri Lanka By 2024

மேலும், அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இந்தப் பணியை முன்னெடுப்பதாகவும் கூறியுள்ளார்.

இலக்கு வைக்கப்படும் வைத்தியர் அர்ச்சுனா: காரணத்தை போட்டுடைத்த தென்மராட்சி மக்கள்

இலக்கு வைக்கப்படும் வைத்தியர் அர்ச்சுனா: காரணத்தை போட்டுடைத்த தென்மராட்சி மக்கள்

நாடாளுமன்றுக்கு செல்லும் வைத்தியர் அர்ச்சுனா: தொடரும் சாவகச்சேரி வைத்தியசாலை சர்ச்சை

நாடாளுமன்றுக்கு செல்லும் வைத்தியர் அர்ச்சுனா: தொடரும் சாவகச்சேரி வைத்தியசாலை சர்ச்சை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011