பாடசாலை சிற்றுண்டிச்சாலையில் மீட்கப்பட்ட போதைப்பொருள் - வெளியான பகீர் தகவல்

Police spokesman Sri Lanka Police Investigation Sri Lankan Schools
By Jaso Dec 07, 2022 09:46 PM GMT
Report

மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசத்திற்கு சற்று தொலைவில் உள்ள கல்லூரி ஒன்றின் சிற்றுண்டிச்சாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட 7 ஐஸ் போதைப்பொருள் பொதிகளும் 37 போதை மாத்திரைகளும் அதனை நடத்தும் பெண்ணை சிக்க வைக்க திட்டமிடப்பட்டதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பெண்ணை சிக்க வைக்க முயற்சி

பாடசாலை சிற்றுண்டிச்சாலையில் மீட்கப்பட்ட போதைப்பொருள் - வெளியான பகீர் தகவல் | Drugs Recovered From School Canteen

குறித்த பெண்ணை சிக்க வைக்க திட்டமிட்டதாக கூறப்படும் நபர் மற்றும் அதில் ஈடுபட்டவர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளதாக காவல்துறை உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனைத் திட்டமிட்ட நபர் மற்றும் இதில் பங்குபற்றியவர்களை கைது செய்ய மேற்கு வடக்கு மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர் ரொஹான் பிரேமரத்னவின் பணிப்புரையின் பேரில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த உணவகத்தில் போதைப்பொருள் மற்றும் ஐஸ் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், கம்பஹா பிரிவுக்குட்பட்ட காவல் நிலையத்தில் கடமையாற்றும் உப காவல் பரிசோதகர் அவற்றைக் கண்டுபிடித்துள்ளதாகவும் சிரேஷ்ட காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

காவல்துறை அதிகாரிக்கும் தொடர்பு

பாடசாலை சிற்றுண்டிச்சாலையில் மீட்கப்பட்ட போதைப்பொருள் - வெளியான பகீர் தகவல் | Drugs Recovered From School Canteen

குறித்த பெண்ணை உணவகத்தில் சிக்க வைக்க திட்டமிட்ட நபரும் இந்த உப காவல் பரிசோதகரும் நெருங்கிய நண்பர்கள் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனைத் திட்டமிட்ட நபரின் வேண்டுகோளுக்கு இணங்க உப காவல் பரிசோதகர் தலையிட்டதாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த உப காவல் பரிசோதகர் குறித்தும் சிறப்பு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.  

ReeCha
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026