யாழில் பொது இடத்தில் கஞ்சா நுகர்ந்த மூவர் கைது
Jaffna
Sri Lanka Police Investigation
By Vanan
யாழ்ப்பாணம் - உரும்பிராய் பகுதியில் பொது இடத்தில் கஞ்சா நுகர்ந்த மூவர் கோப்பாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோப்பாய் காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட உரும்பிராய் சந்தி பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கஞ்சா மீட்பு
கைது செய்யப்பட்ட மூவரும் திருநெல்வேலி மற்றும் ஜோகபுரம் பகுதியைச் சேர்ந்த 30 வயதுக்கு குறைந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து குறிப்பிட்ட அளவு கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைகளின் பின் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி