தமிழர் பகுதியில் திருடப்பட்ட மின் இணைப்பு வயர்: விரைந்து செயற்பட்ட மின்சார சபை

Sri Lanka Police Mullaitivu Ceylon Electricity Board
By Raghav Jul 10, 2024 02:55 PM GMT
Report

முல்லைத்தீவு (Mullaitivu) -  கள்ளப்பாடு வடக்கு பகுதியில் அமைக்கப்பட்ட இலங்கை மின்சார சபைக்கு (Ceylon Electricity Board) சொந்தமான மின்சார மின்மாற்றி (Electrical Transformers) இல் காணப்பட்ட புவித்தொடுப்பு வயர் (Earth Cable) இனந்தெரியாத நபர்களால் களவாடப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் இன்று (10.07.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளதுடன் இதன் காரணமாக கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட கள்ளப்பாடு வடக்கு கிராமத்திற்கான மின்சாரம் இன்று (10) அதிகாலை 2 மணி தொடக்கம் காலை 6.30 மணி வரை துண்டிக்கப்பட்டு காணப்பட்டுள்ளது. 

இந்நிலையில், விரைந்து செயற்பட்ட மின்சார சபையினர் மீண்டும் மின் இணைப்பினை வழங்கியுள்ளனர்.

யாழில் காசை காலால் மிதித்த தொழிலதிபர்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

யாழில் காசை காலால் மிதித்த தொழிலதிபர்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

மின்சார சபை

இந்த விடயம் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட காவல் நிலையத்தில் முல்லைத்தீவு மாவட்ட மின்சார சபையினரால் முறைப்பாடு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து குறித்த இடத்திற்கு முல்லைத்தீவு காவல்துறையினர் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மின்சார சபையின் மின் அத்தியட்சகர், மின்சாரசபை ஊழியர்கள் சென்று பார்வையிட்டனர்.

தமிழர் பகுதியில் திருடப்பட்ட மின் இணைப்பு வயர்: விரைந்து செயற்பட்ட மின்சார சபை | Earth Wire Fell Mullaitivi Ceb Fastiy Repaired It

அதனை தொடர்ந்து புவித்தொடுப்பு வயரை களவாட பயன்படுத்தப்பட்ட இரண்டு கத்தி கைப்பற்றப்பட்டது. இது தொடர்பில் காவல்துறையினர்  தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 0763505860 அமரதுங்க (Amarathunka) என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் வழங்க முடியும்.

அத்துருகிரிய துப்பாக்கிச் சூட்டு சம்பவம்: இந்தியா செல்ல முயற்சிக்கும் சந்தேக நபர்

அத்துருகிரிய துப்பாக்கிச் சூட்டு சம்பவம்: இந்தியா செல்ல முயற்சிக்கும் சந்தேக நபர்

வாடகை வீடுகளில் வசிப்போருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

வாடகை வீடுகளில் வசிப்போருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


GalleryGalleryGalleryGallery

நல்லூர் கந்தசுவாமி கோவில் 4ஆம் நாள் மாலை திருவிழா

ReeCha
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Paris, France

25 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 6ம் வட்டாரம், Ajax, Canada

30 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டியன்தாழ்வு, Niederkrüchten, Germany

01 Aug, 2024
மரண அறிவித்தல்

தையிட்டி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காரைநகர்

27 Jul, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், வவுனியா, Scarborough, Canada

01 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்

காரைநகர், North Carolina, United States

23 Jul, 2025
மரண அறிவித்தல்

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024