ஜப்பானில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை
Japan
India
Earthquake
By Laksi
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது ரிக்டர் அளவில் 6 ஆக பதிவாகி உள்ளதாக வானிலை மற்றும் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சுனாமி எச்சரிக்கை
நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து மக்கள் அச்சமடைந்தனர்.
இதை தொடர்ந்து ஆந்திர மாநிலம் திருப்பதியில் குறைந்த அளவிலான நில அதிர்வு உணரப்பட்டது.
இந்த நில அதிர்வு இரவு 8.43 மணி அளவில் உணரப்பட்டுள்ளது.இது ரிக்டரில் 3.9 ஆக பதிவாகியுள்ளது
திருப்பதிலிருந்து 58 கிலோமீட்டர் தொலைவில், 10 கிலோமீட்டர் ஆழத்தில் நில அதிர்வு ஏற்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
3 நாட்கள் முன்போரின் அகக் காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் !
1 வாரம் முன்
மரண அறிவித்தல்