ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விசாரணையில் தண்டனை விதிக்கப்பட்ட சிலர் வெளிப்படுத்திய நிலைப்பாடு
Easter Attack Sri Lanka
Crime
Law and Order
By Dharu
2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான வழக்கில் குற்றவாளிகளாக அடையாளப்படுத்தப்பட்ட 15 பேரும் பலத்த பாதுகாப்புடன் நேற்று சிறைச்சாலைக்கு அலைத்து செல்லப்பட்டனர்.
குறித்த வழக்கில் குற்றவாளிகளாக தீர்ப்பு வழங்கப்பட்ட 15 பேருக்கு 200 ஆண்டுகளுக்கு மேலான சிறை தண்டனையை மூவரடங்கிங சிறப்பு மேல் நீதிமன்றால் வழங்கப்பட்டது.
அத்துடன், தண்டனைக் காலம் தொடங்கும் நாளிலிருந்தே குற்றவாளிகளுக்குச் சொந்தமான அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களைப் பறிமுதல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், குற்றவாளிளை பலத்த பாதுகாப்புடன் அழைத்துசெல்ல பேருந்தில் ஏற்றப்பட்ட நிலையில் அவர்கள் பின்வரும் கருத்துககளை எமது ஊடகத்திடம் வெளிப்படுத்தினர்...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
4ம் ஆண்டு நினைவஞ்சலி