ஈஸ்டர் தாக்குதல் பேயின் வாடையால் கொந்தளித்த பிமல்!

Pillayan Easter Attack Sri Lanka Rajapaksa Family
By Dharu Feb 07, 2026 01:11 PM GMT
Report

அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட வீடுகளில் நீதிமன்றங்களை அமைத்து அதில் ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளை நடத்த தற்பேதைய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் நினைவு தினத்துக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் பின்னணியில் அரசாங்கத்திடமிருந்து வெளிவரும் தரவுகள், மற்றும் கைதுசெய்யப்பட்ட பிள்ளையான் தொடர்பிலும் சில சூத்திரதாரிகளின் தொடர்புகள் எதிர்கால கைதுகளை மையப்படுத்தியுள்ளன.

நாடாளுமன்றில் ஆதங்கமாக கருத்து தெரிவித்த ஆளும் கட்சி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தனது குற்றச்சாட்டில் ராஜபக்சர்களை மையப்படுத்தி சுட்டிக்காட்டிய விடயங்கள் மேற்குறிப்பிட்ட எதிர்கால கைதுகள் குறித்த சில சந்தேகங்களை எழுப்பியுள்ளன.

இவ்வாறான பின்னணியில் ராஜபக்சர்களின் எதிர்கால அரசியல் எவ்வாறு செல்லும், ஈஸ்டர் தாக்குதலில் அவர்களை மையப்படுத்திய வெளியாகவுள்ள தகவல்கள் மற்றும் பிள்ளையானின் கட்சியை இலக்கு வைத்துள்ள புதிய தலைமை தொடர்பில் விரிவாக ஆராய்கிறது தொடரும் காணொளி...

இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணை! அநுர தரப்பின் அடுத்த கட்ட நகர்வு

இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணை! அநுர தரப்பின் அடுத்த கட்ட நகர்வு

நாமலின் மானம் பற்றி பல விடயங்களை குறிப்பிட தயார்! சபையில் வட்டகல கிண்டல்

நாமலின் மானம் பற்றி பல விடயங்களை குறிப்பிட தயார்! சபையில் வட்டகல கிண்டல்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...
ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023