உயிர்த்தஞாயிறு தாக்குதல் -கோட்டாபய கேட்டறிந்த விடயம் என்ன?
easter attack
gotabaya
alisafri
By Sumithiran
உயிர்த்தஞாயிறு தாக்குதலில் முக்கிய சந்தேகநபர்கள் மீது விரைவில் வழக்கு தொடரப்பட்டு குற்றவாளிகளுக்கு கூடிய விரைவில் தண்டனை கிடைக்கும் என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
இந்த விசாரணைகளின் முன்னேற்றங்கள் குறித்து அண்மையில் ஜனாதிபதி கேட்டறிந்துகொண்டதாகவும் நீதி அமைச்சர் குறிப்பிட்டார்.
இது தொடர்பான விசாரணைகளுக்காக சட்டமா அதிபர் பல சிறப்புக் குழுக்களை நிறுத்தியுள்ளதாகவும் அலி சப்ரி குறிப்பிட்டார்.
இதனிடையே, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக 100 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஈழ நிலம் உள்ளவரை நித்தியப்புன்னகை அழகனின் குரல் தீராது! 11 மணி நேரம் முன்
ஜே.வி.பி.யின் அடுத்த தலைவராக பிமலை வளர்க்கிறதா சீனா …!
4 நாட்கள் முன்
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்