வாக்களித்த மக்களுக்கு துரோகம் இழைக்க முடியாது! கத்தோலிக்க மக்களின் சந்தேகம் அநாவசியமானது
srilanka
easter
bomb blast
By Vasanth
ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையின் யோசனைகள் அனைத்தும் முழுமையாக செயற்படுத்தப்படும் என்றும், அறிக்கையின் யோசனைகள் மீது கத்தோலிக்க மக்கள் சந்தேகம் கொள்வது அநாவசியமானது என்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் ஜோண்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான செய்திகளை அறிந்துகொள்ள மாலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு.