இலங்கை வரும் ஆங்கில பாடகர் எட் ஷீரன் : எதிர்பார்ப்பில் இரசிகர்கள்

Colombo Sri Lanka Tourism Sri Lanka Tourism Harin Fernando
By Aadhithya Jun 24, 2024 02:12 PM GMT
Report

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கொழும்பில் (Colombo) பிரபல ஆங்கில பாடகர் எட் ஷீரன் (Ed Sheeran) இசை நிகழ்ச்சியை நடத்துவதற்கு இரண்டு தனியார் நிறுவனங்களால் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த தகவலை சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ (Harin Fernando) தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், சினமன் லைஃப் (Cinnamon Life), புக்மைஷோவுடன் (Bookmyshow) இணைந்து கொழும்பில் அடுத்த ஜனவரி அல்லது பிப்ரவரியில் இசை நிகழ்ச்சியை நடத்த முன்வந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

300 ரூபாயை நெருங்கியது அமெரிக்க டொலரின் பெறுமதி

300 ரூபாயை நெருங்கியது அமெரிக்க டொலரின் பெறுமதி

பொழுதுபோக்கு மையம்

எனினும், நிகழ்ச்சி இன்னும் விவாதத்தில் உள்ள நிலையில் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவித்துள்ளார்

இலங்கை வரும் ஆங்கில பாடகர் எட் ஷீரன் : எதிர்பார்ப்பில் இரசிகர்கள் | Ed Sheeran Concert In Sri Lanka Next Year

மேலும், சுற்றுலாப் பயணிகளின் பொழுதுபோக்கு மையமாக இலங்கையை மேம்படுத்தும் அரசாங்கத்தின் திட்டத்தின் ஒரு பகுதியே இவ்வகையான முயற்சிகள் என சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் பெருந்தொகையான கடனை திருப்பிச் செலுத்திய இலங்கை: மத்திய வங்கி விளக்கம்

இந்தியாவின் பெருந்தொகையான கடனை திருப்பிச் செலுத்திய இலங்கை: மத்திய வங்கி விளக்கம்

கடன் முகாமைத்துவத்தில் சர்வதேச தலையீடு! வலியுறுத்தும் ஷெஹான் சேமசிங்க

கடன் முகாமைத்துவத்தில் சர்வதேச தலையீடு! வலியுறுத்தும் ஷெஹான் சேமசிங்க

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்  


ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026