பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்
Ministry of Education
A D Susil Premajayantha
Sri Lanka
Sri Lankan Schools
Education
By Shadhu Shanker
பாடசாலை மாணவர்களுக்கான பாதணி கொள்வனவுச் செய்வதற்கான இலவச வவுச்சர்கள் செல்லுபடியாகும் காலத்தை அரசாங்கம் நீடித்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள பாடசாலை மாணவர்களுக்கு இலவச பாதணிகளைப் பெற்றுக் கொள்வதற்கான வவுச்சர்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, குறித்த வவுச்சர்கள் செல்லுபடியாகும் காலத்தை அரசாங்கம் நீடித்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
செல்லுபடியாகும் காலம்
இந்த வவுச்சர்கள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 1ஆம் திகதியுடன் நிறைவடையும் வகையில் வழங்கி வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி வரை இந்த வவுச்சர்கள் நிறைவடையும் காலத்தை நீடித்து கல்வி அமைச்சு விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 2 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி