கல்வி அமைச்சு விடுத்துள்ள விசேட அறிவிப்பு

Ministry of Education University of Colombo University of Jaffna Strike Sri Lanka
By Jaso May 28, 2024 07:56 PM GMT
Report

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் சங்கங்கள் மேற்கொண்டு வரும் பணிப்புறக்கணிப்பை முடித்துக்கொண்டு மீண்டும் பணிக்கு திரும்புமாறும், தமது பிரச்சினைகளை அதிபர்நியமித்த நிபுணர் குழுவிடம் முன்வைக்குமாறும் கல்வி அமைச்சு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் சங்கங்களுக்கு இன்று(28) கோரிக்கை விடுத்துள்ளது.

2018 ஆம் ஆண்டு முதல் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் சம்பள முரண்பாடுகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

பல்கலைக்கழக சேவைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில்

எனவே, பல்கலைக்கழக சேவைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களும் தமது பிரச்சினைகள் மற்றும் பரிந்துரைகளை நிபுணர் குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.

கல்வி அமைச்சு விடுத்துள்ள விசேட அறிவிப்பு | Education Ministry University Staff End Strike

திட்டமிட்டபடி நடந்தே தீரும் : ரணில் விசுவாசி வெளியிட்ட தகவல்

திட்டமிட்டபடி நடந்தே தீரும் : ரணில் விசுவாசி வெளியிட்ட தகவல்

கல்விசாரா ஊழியர்களின் சம்பள முரண்பாடுகள் குறித்து 

இந்த ஆண்டுக்கான நிதியைப் பெறுவதற்கான முறைமை இல்லாததால்,இந்த சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில் அனைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் சம்பள முரண்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்கு நிபுணர் குழுவொன்றை நியமித்து, அதற்கான அனைத்து தீர்வுகள் மற்றும் முன்மொழிவுகள் உட்பட பரிந்துரைகளை வழங்குமாறு அதிபர் அமைச்சரவைக்கு ஆலோசனை வழங்கியதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கல்வி அமைச்சு விடுத்துள்ள விசேட அறிவிப்பு | Education Ministry University Staff End Strike

கொழும்பில் கைது செய்யப்பட்ட இந்தியர்கள் : என்ன செய்தார்கள் தெரியுமா..!

கொழும்பில் கைது செய்யப்பட்ட இந்தியர்கள் : என்ன செய்தார்கள் தெரியுமா..!

குறிப்பாக இந்த சிக்கல்களுக்கு உரிய தீர்வு 2025 பட்ஜெட் முன்மொழிவுகளில் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, நாயன்மார்கட்டு

20 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், கொழும்பு, Toronto, Canada

23 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கனடா, Canada

29 Nov, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026