ஜேர்மனில் திரையிடப்படவுள்ள பொம்மை திரைப்படத்தின் சிறப்புக் காட்சி

Sri Lankan Tamils Germany Tamil Baskaran Kandiah
By Independent Writer Jul 01, 2026 11:08 AM GMT
Report

ஐபிசி தமிழ் குழுமத்தின் தலைவர் பாஸ்கரன் கந்தையாவின் தயாரிப்பிலும், நவயுகா குகராஜாவின் இயக்கத்திலும் உருவான “பொம்மை“ முழுநீள திரைப்படத்தின் சிறப்புக் காட்சி ஜேர்மனில் திரையிடப்படவுள்ளது.

எதிர்வரும் 03.07.2026 அன்று இரவு 20.00 அளவில் Benrather Str. 20 40721 Hilden என்ற முகவரியில் அமைந்துள்ள Lux-Lichtspiele in Hilden என்ற திரையரங்கில் பொம்மை திரைப்பட சிறப்புக்கட்சி திரையிடப்படவுள்ளது.

ஈழத்தமிழர்களின் வரலாற்றில் ஆழமாக பதிந்த வலியும், நினைவுகளும், உணர்வுகளும் கலை வடிவில் உயிர்ப்பிக்கும் வகையில் பொம்மை திரைப்படம் 2025 செப்டம்பர் 19ஆம் திகதி முதல் வெளியாகியிருந்தது.

இலங்கையில் உணவு பஞ்சம் : விவசாய அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

இலங்கையில் உணவு பஞ்சம் : விவசாய அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

சிறப்புக் காட்சி 

ஏற்கனவே சுவிஸ் மற்றும் பிரான்ஸ் நாட்டு திரையரங்குகளில் திரையிடப்பட்ட பொம்மை திரைப்படம் ஜேர்மனில் திரையிடப்படவுள்ள நிலையில் இந்த நிகழ்வில் இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் பாஸ்கரன் கந்தையா சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளவுள்ளார்.

ஜேர்மனில் திரையிடப்படவுள்ள பொம்மை திரைப்படத்தின் சிறப்புக் காட்சி | Eelam Tamil Bommai Movie Special Show In German

இந்த நிலையில் ஜேர்மனில் திரையிடப்படவுள்ள சிறப்புக் காட்சியைப் பார்வையிடுவதற்கான டிக்கெட்டுக்களைப் பெற்றுக்கொள்வதற்கு  https://www.eventbrite.de/e/bommai-an-island-story-german-special-show-tickets-1992746701026?aff=oddtdtcreator இந்த இணையத்திளத்திற்குள் பிரவேசியுங்கள்.

இதேவேளை பொம்மை திரைப்படம் சுவீடன் நாட்டின் சேர்ந்த லுலீயா சர்வதேச திரைப்பட விழாவிலும், போடன் சர்வதேச திரைப்பட விழாவிலும், தமிழகம் சர்வதேச திரைப்பட விழாவிலும் விருதுகளை வென்றுள்ளதுடன் சினி ரோயல் சர்வதேச திரைப்பட விழாவிற்குத் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்

டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்

இலங்கைக்கு கிடைக்கப்போகும் 200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி

இலங்கைக்கு கிடைக்கப்போகும் 200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 



Gallery
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023