சிறந்த புகைப்படக் கலைஞராக எட்டு வயது சிறுமி தெரிவு
United Kingdom
Photoshoot
Viral Photos
Wales
By Sumithiran
இளம் அமெச்சூர் புகைப்படக் கலைஞர்களை அங்கீகரிக்கும் யுகே மற்றும் வேல்ஸில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆர்எஸ்பிசிஏ யங் போட்டோகிராபர் விருதுகள் 2023 இல் எட்டு வயது ஜேமி ஸ்மார்ட் சிறந்த புகைப்படக் கலைஞராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஜேமி ஸ்மார்ட், வேல்ஸில் வசிப்பவர். ரோயல் விருதுகளில் சிறந்த புகைப்படக் கலைஞராக எட்டு வயது சிறுமி வெற்றி பெற்றது இதுவே முதல் முறையாகும்.
செல்ல வான்கோழி
லிட்டில் ஜேமியின் புகைப்படம் அவரது கூண்டில் உள்ள அவரது செல்ல வான்கோழி 'ஃபிரடெரிக்' இன் நெருக்கமான காட்சியைக் காட்டுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 47 நிமிடங்கள் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி