அதிபர் தேர்தல் : ஆட்டத்தை ஆரம்பித்தது தேர்தல் ஆணைக்குழு

Sri Lanka Police Election Commission of Sri Lanka Ministry of Finance Sri Lanka Election
By Jaso Jul 15, 2024 05:22 AM GMT
Report

நிதி அமைச்சின் அதிகாரிகளை எதிர்வரும் 17ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழுவிற்கு வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் வெளியிட்டுள்ளார்.

அதிபர் தேர்தலுக்கான பண வெளியீடு உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ரணிலுக்கு மொட்டு விதித்துள்ள இறுதி காலக்கெடு

ரணிலுக்கு மொட்டு விதித்துள்ள இறுதி காலக்கெடு

காவல்துறை தலைமையகம் விடுத்துள்ள அறிவிப்பு

2024ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலின் பிரதி அடுத்த வாரம் வெளியிடப்படும். இதேவேளை, அதிபர் தேர்தல் கடமைகளுக்காக காவல்துறை பிரிவு மட்டத்தில் எதிர்பார்க்கப்படும் செலவுகள் அடங்கிய அறிக்கைகளை தயாரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அதிபர் தேர்தல் : ஆட்டத்தை ஆரம்பித்தது தேர்தல் ஆணைக்குழு | Election Commission Ask Ministry Of Finance

பாதுகாப்புத் திட்டம் தொடர்பான ஒட்டுமொத்த செலவு மதிப்பீடு விரைவில் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட உள்ளது.

இலங்கை அதிபர் தேர்தல்: காவல்துறை திணைக்களம் எடுத்துள்ள முடிவு

இலங்கை அதிபர் தேர்தல்: காவல்துறை திணைக்களம் எடுத்துள்ள முடிவு

வழங்கப்படவுள்ள பாதுகாப்பு

இதேவேளை, அதிபர் தேர்தல் வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்கு அரசாங்க ஊடகப்பிரிவின் கோரிக்கைக்கு அமைய பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதிபர் தேர்தல் : ஆட்டத்தை ஆரம்பித்தது தேர்தல் ஆணைக்குழு | Election Commission Ask Ministry Of Finance

காவல்துறை தொகுதிக்குட்பட்ட பொறுப்பதிகாரிகளுக்கும் அரசாங்க ஊடக செயலாளர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.  


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
100ம் ஆண்டு பிறந்தநாள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026