14 மாதங்களில் 157 வீதத்தால் அதிகரித்த மின்கட்டணம்

Sri Lanka Economic Crisis Ceylon Electricity Board Sri Lanka Electricity Prices
By Jaso Oct 23, 2023 07:30 PM GMT
Report

இலங்கையில் கடந்த 14 மாதங்களில் 157வீதத்தால் மின் கட்டணம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி கடந்த ஓகஸ்ட் 10, 2022 முதல் நூற்றி ஐம்பத்தேழு வீதத்தால் (157%) மின்சார கட்டணத்தை அதிகரிக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அனுமதி வழங்கியுள்ளது.

மூன்று முறை அதிகரித்த மின்கட்டணம்

ஓகஸ்ட் 10, 2022 இல், இலங்கையில் மின்சார கட்டணம் 75%, பெப்ரவரி 15, 2023 இல் 66.2% மற்றும் கடந்த 20 ஆம் திகதி 18% ஆல் மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டது.

14 மாதங்களில் 157 வீதத்தால் அதிகரித்த மின்கட்டணம் | Electricity Bill Increased By 157 In 14 Months

எனினும், கடந்த பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி இடம்பெற்ற இரண்டாவது மின் கட்டண திருத்தத்தின் பிரகாரம் 14.12 வீதத்தினால் மின்சாரக் கட்டணத்தை குறைக்க ஆணைக்குழு நடவடிக்கை எடுத்திருந்தது.

ஆப்கானிடம் முதன்முறையாக வீழ்ந்தது பாகிஸ்தான்

ஆப்கானிடம் முதன்முறையாக வீழ்ந்தது பாகிஸ்தான்

சட்டத்திற்கு மாறாக மூன்றாவது முறையாக

இதன்படி பதினான்கு மாதங்களில் 157% ஆல் மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

14 மாதங்களில் 157 வீதத்தால் அதிகரித்த மின்கட்டணம் | Electricity Bill Increased By 157 In 14 Months

மின் சட்டத்தின் 5 மற்றும் 30 பிரிவுகளின்படி, மின் கட்டணத் திருத்தம் (அதிகமாகவோ அல்லது குறைவாகவோ) ஒரு வருடத்தில் இரண்டு முறை செய்யப்படலாம், ஆனால் சட்டத்திற்கு மாறாக மூன்றாவது முறையாக கட்டணங்கள் திருத்தப்பட்டுள்ளதாக பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பங்களாதேஷ் தொடருந்து விபத்தில் 17 பேர் உயிரிழப்பு: பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அச்சம்

பங்களாதேஷ் தொடருந்து விபத்தில் 17 பேர் உயிரிழப்பு: பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அச்சம்

ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026