3000 ரூபாயிலிருந்து 800 ரூபாயாக குறைக்கப்படும் மின்கட்டணம்

Sri Lanka Ceylon Electricity Board Sri Lanka Electricity Prices Public Utilities Commission of Sri Lanka
By Sathangani Mar 07, 2024 06:43 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

நாட்டில் மின்சாரக் கட்டணத்தை 3,000 ரூபாயில் இருந்து 800 ரூபாயாக குறைக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமித குமாரசிங்க, நேற்று (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மின் இணைப்பு மீளமைக்கப்படும் போது வாடிக்கையாளர்கள் செலுத்த முடியாத தொகையை தவணை முறையில் செலுத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பூமியின் மையத்தில் இருக்கும் நாடு! உள்ளிருக்கும் தங்க சுரங்கங்கள்

பூமியின் மையத்தில் இருக்கும் நாடு! உள்ளிருக்கும் தங்க சுரங்கங்கள்

21.9 வீதத்தால் குறைக்கப்படும்

இது தொடர்பில் அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர் 

மின்சாரக் கட்டணம் 21.9 வீதத்தால் குறைக்கப்படுவதுடன், 30 அலகுகளுக்கு குறைவான பிரிவில் பாவனையாளர்களுக்கு அலகுகளுக்கான கட்டணம் 33 வீதத்தால் குறைக்கப்படும்.

3000 ரூபாயிலிருந்து 800 ரூபாயாக குறைக்கப்படும் மின்கட்டணம் | Electricity Bill Reduced From Rs3000 To Rs800

31 மற்றும் 60 அலகுளுக்கு இடைப்பட்ட பாவனையாளர்களின் மின்கட்டணம் 28 சதவீதத்தால் குறைந்துள்ளதுடன்  60 முதல் 90 அலகுளுக்கு இடைப்பட்ட பாவனையாளர்களின் மின்கட்டணம் 30 சதவீதத்தால் குறைகின்றது.

சாந்தன் விவகாரத்தில் இந்தியா மீது பழிபோடும் சிறிலங்கா

சாந்தன் விவகாரத்தில் இந்தியா மீது பழிபோடும் சிறிலங்கா

வீதி விளக்குகளுக்கு சலுகை

90 மற்றும் 180 அலகுளுக்கு இடைப்பட்ட பாவனையாளர்களின் மின்கட்டணம் 24 சதவீதம் குறைந்துள்ளதுடன் 180 அலகுளுக்கு மேல் உள்ள வீட்டு மின் பாவனை பிரிவினருக்கு மின்கட்டணம் 18 சதவீதத்தால் குறைக்கப்படுகின்றது.

3000 ரூபாயிலிருந்து 800 ரூபாயாக குறைக்கப்படும் மின்கட்டணம் | Electricity Bill Reduced From Rs3000 To Rs800

இதேவேளை வழிபாட்டுத் தலங்களுக்கு 33 சதவீத குறைப்பு வழங்கப்படுவதுடன் ஹோட்டல் மற்றும் தொழில்துறை துறைகளின் மின் கட்டணம் 18 சதவீதத்தினால் குறைவடைகின்றது.

பொது நோக்கம் பிரிவில் 23 சதவீத குறைப்புடன் பொதுத்துறைக்கு 22 சதவீதம் மின்சார கட்டணம் குறைக்கப்படும் எனவும் வீதி விளக்குகளுக்கு 20 சதவீதம் சலுகை வழங்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அஞ்சல் துறையை முன்னேற்ற எடுக்கப்பட்ட தீர்மானம்

அஞ்சல் துறையை முன்னேற்ற எடுக்கப்பட்ட தீர்மானம்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


Gallery
ReeCha
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025