மகாவலி ஆற்றை கடக்கும் யானை கூட்டங்கள் -சமுக வலைத்தளத்தில் வெளியான புகைப்படங்கள்
Elephant
River Rafting
Twitter Inc
By Vasanth
மகாவலி ஆற்றை கடக்கும் யானை கூட்டத்தின் புகைப்படங்கள் சமுக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன.
இந்த யானைகள் மகாவலி ஆற்றில் தண்ணீர் ஆழமாக பாயும் பகுதியில் இவ்வாறு கடப்பதாக அந்த சமுக வலைத்தள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஹியங்கனை பகுதியிலுள்ள பாலமொன்றிற்கு அருகில் இந்த யானைகள் ஆற்றை கடக்கும் காட்சியை, ஒருவர் படம் எடுத்துள்ளார்.



மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி