அரசியல்வாதிகள் மழைக்காலத்துக்கு வெளிவரும் அட்டை பூச்சிகளை போன்றவர்கள் - குற்றம் சாட்டும் பௌத்த பிக்கு

13th amendment Sri Lanka Politician Sri Lanka Sri Lankan Peoples
By Shadhu Shanker Aug 29, 2023 05:59 AM GMT
Report

எதிர்வரும் ஓரிரு மாதங்களில் அரசியல்வாதிகள் தேசியம், புத்தசாசனம் ஆகியவற்றை அதிக அக்கறையுடன் பேசுவார்கள்.

இவர்கள் மழைக்காலத்துக்கு வெளிவரும் அட்டை பூச்சிகளை போன்றவர்கள் என தேசிய வளங்களை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் எல்லே குணவங்ச தேரர் தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அரசியல்வாதிகளே காரணம்

gunawansa thero-குணவங்ச தேரர்

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, ”நாட்டின் வங்குரோத்து நிலைக்கு அரசியல்வாதிகளே காரணம். ஆனால் பொருளாதார பாதிப்பு சுமையானது ஒட்டுமொத்த மக்கள் மீதும் சுமத்தப்பட்டுள்ளது.

ஒரு நாள் தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாமல் நடுத்தர வர்க்க மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளார்கள். வங்குரோத்து நிலையிலிருந்து நாட்டை மீட்பதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது.

13 ஆவது திருத்த நடைமுறையாக்கம்

srilanka people-இலங்கை மக்கள்

கடன் பெறுவதையும் மிகுதியாக உள்ள தேசிய வளங்களை ஏலத்தில் விடுவதையும் தவிர இந்த அரசாங்கத்திடம் பொருளாதார மீட்சித் திட்டங்கள் எதுவும் கிடையாது.

நாட்டின் வங்குரோத்து நிலையின் பின்னணியில் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்த நடைமுறையாக்கம் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. நாங்களும் அரசாங்கத்திற்கு ஏற்றவாறு செயற்படுவோம்.

தேர்தல் நெருங்கும் போது அரசியல்வாதிகள் தேசியம், புத்தசாசனம், பாதுகாப்பு, இனம் தொடர்பில் கருத்துரைத்துக் கொண்டு மழைக்காலத்துக்கு வெளியில் வரும் அட்டைப் பூச்சிகளை போல் வெளிவருவார்கள்.

பெரும்பான்மையின மக்கள் இம்முறை சிறந்த தீர்மானத்தை எடுக்காவிட்டால் 2500 ஆண்டுகால பழமை வாய்ந்த புத்தசாசனம் இல்லாதொழிக்கப்படும்.” என்றார்.

ReeCha
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி