கொடிகாமத்திலும் மாவீரர்களுக்கு உணர்வெழுச்சியுடன் அஞ்சலி
Sri Lankan Tamils
Jaffna
Maaveerar Naal
By Theepan
மாவீரர் நினைவேந்தல் யாழ்ப்பாணம் தென்மராட்சி - கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று(27) மாலை இடம் பெற்றது.
மாலை 6.05 மணியளவில் மணி ஒலிக்கப்பட்டு பொதுச்சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தப்பட்டது.
பொதுச்சுடரை மாவீரரின் தாயார் கந்தையா நாகராணி, நட்டுப்பற்றாளர் கந்தையா காண்டீபன் ஆகியோர் ஏற்றி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து சுடர்கள் ஏற்றப்பட்டு மாவீரர்களுக்கு உறவுகள் தமது அஞ்சலியை செலுத்தினர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |







விழிநீரால் விளக்கேற்றத் தயாராகும் தமிழர் தேசம் 13 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்