இங்கிலாந்தை மிக இலகுவாக வீழ்த்தியது இலங்கை அணி

Sri Lanka Cricket England Cricket Team ICC World Cup 2023
By Vanan Oct 26, 2023 02:40 PM GMT
Report

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இலங்கை அணி இங்கிலாந்து அணியை 8 விக்கெட்களினால் வெற்றியீட்டியுள்ளது.

இன்று (26) இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதின.

இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுப்பைத் தெரிவு செய்தது.

பலஸ்தீனம் பற்றிய இதுவரை சொல்லப்படாத வரலாறு

பலஸ்தீனம் பற்றிய இதுவரை சொல்லப்படாத வரலாறு

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 33.2 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 156 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் அதிகபட்சமாக 43 ஓட்டங்களை பென் ஸ்டோக்ஸ் பெற்றுக்கொடுத்தார்.

157 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

பந்து வீச்சில் லஹிரு குமார 03 விக்கெட்டுகளையும் ஏஞ்சலோ மேத்யூஸ் மற்றும் கசுன் ராஜித தலா 02 விக்கெட்டுகளையும் மகேஷ் தீக்ஷனா 01 விக்கெட்டையும் பெற்றுக்கொடுத்தனர்.

இங்கிலாந்தை மிக இலகுவாக வீழ்த்தியது இலங்கை அணி | England Vs Sri Lanka 25Th Match Live Cricket Score

பாடசாலைகளுக்கு விடுமுறை : கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு

பாடசாலைகளுக்கு விடுமுறை : கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு

157 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 25.4 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் பதும் நிசங்க ஆட்டமிக்காமல் 77 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றதுடன் சடீர சமரவிக்ர ஆட்டமிழக்காமல் 65 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்

ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026