ஈரான் உச்ச தலைவரின் உத்தரவு! தவிடுபொடியான ட்ரம்பின் முயற்சி

Donald Trump Iran Nuclear Sites Iran-US Conflict Mojtaba Khamenei
By Dhilak May 21, 2026 01:10 PM GMT
Report

ஈரானின் உயர் செறிவூட்டப்பட்ட யுரேனியக் கையிருப்பை வெளிநாடுகளுக்கு அனுப்பக் கூடாது என்று அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா மொஜ்தபா கமேனி (Ayatollah Mojtaba Khamenei) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அமைதிப் பேச்சுவார்த்தையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்துள்ள முக்கிய கோரிக்கைகளில் ஒன்றை இந்த உத்தரவு நேரடியாகப் பாதித்துள்ளதால், பேச்சுவார்த்தைகளில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ட்ரம்பிற்கு அளவு கடந்த ஆசை : இஸ்ரேல் பிரதமர் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவிப்பு

ட்ரம்பிற்கு அளவு கடந்த ஆசை : இஸ்ரேல் பிரதமர் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவிப்பு

ட்ரம்ப்பின் அழுத்தம்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் நிலவி வரும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு வர வேண்டுமாயின், ஈரான் தனது அணு ஆயுதத் தயாரிப்பிற்குத் தேவையான உயர் செறிவூட்டப்பட்ட யுரேனியக் கையிருப்பை முழுமையாக நாட்டிற்கு வெளியிலே அனுப்ப வேண்டும் என டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்.

ஈரான் உச்ச தலைவரின் உத்தரவு! தவிடுபொடியான ட்ரம்பின் முயற்சி | Enriched Uranium Must Stay In Iran Mojtaba Orders

அத்துடன், ஈரான் தனது பாலிஸ்டிக் ஏவுகணைத் திறன்களை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்றும், அதன் ஆதரவுப் படைகளுக்கான உதவிகளை நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலிறுத்தியுள்ளார்.

மொஜ்தபாவின் உத்தரவு 

இந்நிலையில், ஈரானின் யுரேனியப் பொருட்களை வெளிநாடுகளுக்கு அனுப்பினால், அது எதிர்காலத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு ஈரானை மேலும் பலவீனமாக்கிவிடும் என்று ஈரானின் உயர்மட்ட அதிகாரிகள் கருதுகின்றனர்.

ஈரான் உச்ச தலைவரின் உத்தரவு! தவிடுபொடியான ட்ரம்பின் முயற்சி | Enriched Uranium Must Stay In Iran Mojtaba Orders

இவ்வாறானதொரு பின்னணியில், ஈரானின் உயர் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பக் கூடாது உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி உத்தரவிட்டுள்ளமை சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

தென் அமெரிக்காவில் வந்திறங்கியது வேற்றுக்கிரகவாசிகளா! திகைக்க வைக்கும் ஒரு ஆதாரம்

தென் அமெரிக்காவில் வந்திறங்கியது வேற்றுக்கிரகவாசிகளா! திகைக்க வைக்கும் ஒரு ஆதாரம்

மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகளுடன் இலங்கையில் நங்கூரமிடப்பட்ட பிரமாண்ட சொகுசுக் கப்பல்!

மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகளுடன் இலங்கையில் நங்கூரமிடப்பட்ட பிரமாண்ட சொகுசுக் கப்பல்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026