மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் முன்னாள் பிரதி ஆணையாளர் அதிரடி கைது!

Sri Lankan Peoples Bribery Commission Sri Lanka Department of Motor Vehicles
By Dhilak Apr 28, 2026 02:50 PM GMT
Report

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் முன்னாள் பிரதி ஆணையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று (28) அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

செல்லுபடியாகும் ஆரம்பப் பதிவு இல்லாத வாகனம் ஒன்றிற்கு, முறைகேடாக இலக்கத் தகடுகளை வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2.5 மில்லியன் நிதி மோசடி... சிஐடியின் நடவடிக்கை : ஐவருக்கு விதிக்கப்பட்ட தடை

2.5 மில்லியன் நிதி மோசடி... சிஐடியின் நடவடிக்கை : ஐவருக்கு விதிக்கப்பட்ட தடை

தற்போது வகிக்கும் பதவி 

தற்போது பத்தரமுல்லையில் உள்ள சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் ஆணையாளராகப் பணியாற்றி வரும் இவரை, கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் முன்னாள் பிரதி ஆணையாளர் அதிரடி கைது! | Ex Dmt Deputy Commissioner Arrested

அரச நிறுவனங்களில் நிலவும் ஊழல்களை ஒழிக்கும் நோக்கில் லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு முன்னெடுத்து வரும் தொடர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்தக் கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பில் இடம்பெற்ற தராக்கி டி. சிவராமின் 21ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

மட்டக்களப்பில் இடம்பெற்ற தராக்கி டி. சிவராமின் 21ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

அமெரிக்காவுக்கு செலுத்திய பல லட்சம் டொலர்களும் மாயம்! அரசாங்கத்திற்கு அடுத்த தலையிடி

அமெரிக்காவுக்கு செலுத்திய பல லட்சம் டொலர்களும் மாயம்! அரசாங்கத்திற்கு அடுத்த தலையிடி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி