டயானா கமகேவுக்கு பிணை : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Sri Lanka visa Passport Law and Order Diana Gamage
By Sathangani Aug 25, 2025 10:32 AM GMT
Report

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு (Diana Gamage) பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் டயானா கமகே தனது வழக்கறிஞர்கள் மூலம் இன்று (25) கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் முன்னிலையாகினார்.

இந்தநிலையில் அவரை  10 மில்லியன் ரூபா சரீரப் பிணையில் செல்ல கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னாள் அமைச்சர்களின் பிணை கோரிக்கை : நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

முன்னாள் அமைச்சர்களின் பிணை கோரிக்கை : நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

ஏழு வழக்குகள் பதிவு 

குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டத்தை மீறி தவறான தகவல்களைச் சமர்ப்பித்து கடவுச்சீட்டை பெற்றதுடன், செல்லுபடியாகும் விசா அனுமதி இல்லாமல் இலங்கையில் தங்கியிருந்தமை உட்பட அவருக்கு எதிராக ஏழு வழக்குகள் பதிவு செய்யபப்ட்டிருந்தன.

டயானா கமகேவுக்கு பிணை : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Ex State Min Diana Gamage Appears Before Court

டயானா கமகே மீது தாக்கல் செய்யப்பட்ட குறித்த வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதால் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தகக்து.

பாரிய நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் யாழ் மாநகர சபை: அம்பலமாகும் உண்மைகள்

பாரிய நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் யாழ் மாநகர சபை: அம்பலமாகும் உண்மைகள்

நீதிமன்றில் முன்னிலையாக முடியாத நிலையில் ரணில்! வைத்தியர்கள் கோரிக்கை

நீதிமன்றில் முன்னிலையாக முடியாத நிலையில் ரணில்! வைத்தியர்கள் கோரிக்கை

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 



ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021