புலமைப்பரிசில் மாணவர்களுக்கு பரீட்சைத் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

Ministry of Education Department of Examinations Sri Lanka Grade 05 Scholarship examination Education schools
By Thulsi Aug 09, 2025 06:40 AM GMT
Report

புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு ஏதேனும் அவசர நிலைகள் ஏற்பட்டால் 117 என்ற எண்ணை அழைத்து முறைப்பாடு செய்யலாம் என பரீட்சைத் திணைக்களம் (Department of Examinations) அறிவித்துள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நாளை (10) நடைபெறவுள்ளது.

இந்நிலையில், இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எம். இந்திகா குமாரி (A.K.S. Indika Kumari,) இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாளை நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சை : வெளியான அறிவிப்பு

நாளை நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சை : வெளியான அறிவிப்பு

எண்ணை அழைத்து முறைப்பாடு

அவர் மேலும் தெரிவிக்கையில், பரீட்சை காலை 9.30 மணிக்கு தொடங்கும். இருப்பினும் அனைத்து மாணவர்களும் காலை 8.30 மணிக்குள் அந்தந்த பரீட்சை மையங்களில் இருக்க வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

புலமைப்பரிசில் மாணவர்களுக்கு பரீட்சைத் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு | Examination Dept Notice Grade 5 Scholarship Exam

மாணவர்கள் காலை 9 மணிக்குள் பரீட்சை மண்டபத்தில் அமர வேண்டும், இரண்டாவது வினாத்தாள் முதலில் மாணவர்களுக்கு வழங்கப்படும்.

இரண்டாவது வினாத்தாள் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி காலை 10.45 மணிக்கு முடிவடையும். அதன் பிறகு, அரை மணி நேர இடைவேளைக்கு பின்னர் முதல் வினாத்தாள் காலை 11.15 மணிக்கு வழங்கப்படும். இந்த வினாத்தாள் ஒரு மணி நேர கால அளவு கொண்டது.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை - இன்று நள்ளிரவு முதல் தடை

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை - இன்று நள்ளிரவு முதல் தடை

சிறப்பு திட்டம் 

அதன்படி, அந்த வினாத்தாள் மதியம் 12.15 மணிக்கு முடிகிறது. அதன்படி, முழு பரீட்சை மதியம் 12.15 மணிக்கு முடிவு பெறும்.

புலமைப்பரிசில் மாணவர்களுக்கு பரீட்சைத் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு | Examination Dept Notice Grade 5 Scholarship Exam

தேர்வின் போது ஏதேனும் அவசரநிலைகள் ஏற்பட்டால், 117 என்ற எண்ணை அழைத்து முறைப்பாடு அளிக்கலாம்.

இதற்காக ஒரு சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எம். இந்திகா குமாரி குறிப்பிட்டுள்ளார். 

சோழன் உலக சாதனை படைத்த 6 வயது சிறுவன்

சோழன் உலக சாதனை படைத்த 6 வயது சிறுவன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026