சில வரிகளை நீக்குவதற்கு எதிர்பார்ப்பு: ஜனாதிபதி தெரிவிப்பு

Anura Kumara Dissanayaka Income Tax Return
By Pavi Sep 21, 2026 05:35 AM GMT
Report

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக சில வரிகளிலிருந்து விலக்களிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அக்குரஸ்ஸையில் நேற்று (20.09.2026) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சில வரிகளால் மக்கள் சுமையை எதிர்கொள்வதை அரசாங்கம் அறிந்துள்ளதாகவும், எனவே எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக குறிப்பிட்ட சில வரிகளை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நீதிமன்றில் விமல் வீரவன்ச முன்னிலை! பிடியாணையைத் திரும்பப் பெற நீதவான் மறுப்பு

நீதிமன்றில் விமல் வீரவன்ச முன்னிலை! பிடியாணையைத் திரும்பப் பெற நீதவான் மறுப்பு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க

அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மூலதனச் செலவினங்களுக்காக 1,750 பில்லியன் ரூபாவும், நேரடி மூலதனச் செலவினங்களுக்காக 250 பில்லியன் ரூபாவும் என மொத்தம் 2,000 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில வரிகளை நீக்குவதற்கு எதிர்பார்ப்பு: ஜனாதிபதி தெரிவிப்பு | Expectation To Remove A Few Lines President

வீதிகள், பாலங்கள், மின்சாரம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்காக, இலங்கை வரலாற்றில் அதிகளவான மூலதனச் செலவினங்களை மேற்கொள்ளும் ஆண்டாக அடுத்த ஆண்டு அமையும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன், அஸ்வெசும திட்டத்தின் கீழ் பயனடையும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கும், 200க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளின் மாணவர்களுக்கும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 6,000 ரூபாய் கொடுப்பனவு வழங்குவதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் மற்றும் இல்லங்களில் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களை இழந்து வாழும் சிறுவர்களுக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மாதாந்தம் 5,000 ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்யப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அவர்கள் 18 வயதை அடைந்து நிலையங்களை விட்டு வெளியேறினாலும், 21 வயது வரை இந்த கொடுப்பனவு தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

21 வயதை அடைந்து சமூகத்திற்குள் பிரவேசிக்கும் போது, வீடு கட்டி தங்களை நிலைநிறுத்திக்கொள்வதற்காக 10 இலட்சம் ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

அனோஜனை மீட்பதற்கான அரச தரப்பின் நகர்வு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

அனோஜனை மீட்பதற்கான அரச தரப்பின் நகர்வு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ராஜபக்சர்களுக்கு தொடரும் சிக்கல்...! விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவு

ராஜபக்சர்களுக்கு தொடரும் சிக்கல்...! விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்