ஈரானின் பொருளாதார முதுகெலும்பான சவுத் பார்ஸ் ஆலை மீது தாக்குதல்: அடுத்தடுத்துப் பலத்த வெடிப்புச் சத்தங்கள்

Israel Iran Middle East Iran-Israel War
By Shalini Balachandran Apr 06, 2026 12:00 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in உலகம்
Report

ஈரானின் அசாளுயே (Asaluyeh) பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற சவுத் பார்ஸ் பெட்ரோ கெமிக்கல் வளாகத்தை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரானின் அரை-அதிகாரப்பூர்வ ஃபார்ஸ் (Fars) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியின்படி இந்த முக்கியமான பெட்ரோ கெமிக்கல் ஆலை வளாகத்திலிருந்து சில நிமிடங்களுக்கு முன்பு அடுத்தடுத்து பல வெடிப்புச் சத்தங்கள் கேட்டுள்ளன.

மத்திய கிழக்கில் போர்ச் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானின் எரிசக்தி மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பின் முதுகெலும்பாகக் கருதப்படும் இந்த ஆலை இலக்கு வைக்கப்பட்டுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடகொரியாவிலிருந்து ஈரானுக்கான ஆயுத விநியோகம்...! கசிந்த உளவுத் தகவல்

வடகொரியாவிலிருந்து ஈரானுக்கான ஆயுத விநியோகம்...! கசிந்த உளவுத் தகவல்

பாதுகாப்பு நடவடிக்கை

இந்த வெடிப்புகளால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் அல்லது சேத விபரங்கள் குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

ஈரானின் பொருளாதார முதுகெலும்பான சவுத் பார்ஸ் ஆலை மீது தாக்குதல்: அடுத்தடுத்துப் பலத்த வெடிப்புச் சத்தங்கள் | Explosions At South Pars Petrochemical Iran

முன்னதாக, ஈரானின் தேசிய உள்கட்டமைப்புகளைத் தொடர்ந்து நசுக்கப் போவதாக இஸ்ரேல் விடுத்திருந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அசாளுயே பகுதியில் நிலவும் பதற்றமான சூழலைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பெண் மருத்துவரிடம் அத்துமீற முயன்ற வித்தியா கொலையாளி!

பெண் மருத்துவரிடம் அத்துமீற முயன்ற வித்தியா கொலையாளி!

வடகொரியாவிலிருந்து ஈரானுக்கான ஆயுத விநியோகம்...! கசிந்த உளவுத் தகவல்

வடகொரியாவிலிருந்து ஈரானுக்கான ஆயுத விநியோகம்...! கசிந்த உளவுத் தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026