வீழ்த்தப்படும் தலைகள் - IRGC உளவுத்துறைத் தலைவர் பலி - உறுதி செய்த ஈரான்

United States of America Iran
By Thulsi Apr 06, 2026 09:43 AM GMT
Report

புதிய இணைப்பு

ஈரானின் புரட்சிகர காவல்படையின் (IRGC) உளவுத்துறை அமைப்பின் தலைவரான மஜித் காதேமி (Majid Khademi) கொல்லப்பட்டதற்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் மற்றும் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றுள்ளன.

இன்று (6.4.2026) அதிகாலையில் தெஹ்ரானில் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் நடத்திய கூட்டு வான்வழித் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) டெலிகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், காதேமியின் மரணம் ஈரானிய புரட்சிகர காவல்படைக்குக் கிடைத்துள்ள "மற்றொரு பலத்த அடி" என்று வர்ணித்துள்ளது.

வழக்கமாக ஈரானியத் தளபதிகள் கொல்லப்படும்போது, இஸ்ரேல் அல்லது அமெரிக்கா அறிவித்த பின்னரே ஈரான் அதனை உறுதிப்படுத்தும்.

ஆனால், இம்முறை இஸ்ரேல் உரிமை கோருவதற்கு முன்னதாகவே ஈரான் இந்தத் தகவலை அறிவித்தது ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமாகக் கருதப்படுகிறது.

முதலாம் இணைப்பு

ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படையின் உளவுத்துறை தலைவர் மேஜர் ஜெனரல் மஜித் காதேமி கொல்லப்பட்டுள்ளார்.

மஜித் காதேமி கொல்லப்பட்டதாக ஈரானிய அரசு ஊடகங்கள் திங்களன்று உறுதிப்படுத்தியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

இஸ்ரேல், அமெரிக்க கூட்டுத் தாக்குதலிலேயே அவர் கொல்லப்பட்டதாக ஈரான் பாதுகாப்பு படை குற்றஞ் சுமத்தியுள்ளது.

24 மணித்தியாலங்களில் ஹோர்முஸ் நீரிணையை கடந்த 15 கப்பல்கள்

24 மணித்தியாலங்களில் ஹோர்முஸ் நீரிணையை கடந்த 15 கப்பல்கள்

வான்வழித் தாக்குதல்கள்

அவர் எங்கு கொல்லப்பட்டார் என்பது தொடர்பான விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

வீழ்த்தப்படும் தலைகள் - IRGC உளவுத்துறைத் தலைவர் பலி - உறுதி செய்த ஈரான் | Iran Confirms Death Of Top Spy Chief Majid Khademi

ஈரான் தலைநகர் தெஹ்ரானைச் சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளை இலக்கு வைத்து இன்று அதிகாலை வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் 13 பேர் பலியாகியுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. தெஹ்ரானில் உள்ள ஷரீஃப் பல்கலைக்கழகத்தை குறிவைத்தும் வான்வழி தாக்குதல் நடைபெற்றுள்ளது.

வான்வழி தாக்குதலால், குடியிருப்பு கட்டடம் சேதம் அடைந்துள்ளதோடு, இயற்கை எரிவாயு விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஈரான் கூறியுள்ளது.

வடகொரியாவிலிருந்து ஈரானுக்கான ஆயுத விநியோகம்...! கசிந்த உளவுத் தகவல்

வடகொரியாவிலிருந்து ஈரானுக்கான ஆயுத விநியோகம்...! கசிந்த உளவுத் தகவல்

நரகத்தில் வாழ வேண்டியிருக்கும்...! தாக்குதலுக்கு தக்க பதிலடி - எச்சரிக்கும் ஈரான்

நரகத்தில் வாழ வேண்டியிருக்கும்...! தாக்குதலுக்கு தக்க பதிலடி - எச்சரிக்கும் ஈரான்



ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026