தோல்வியில் முடிந்த வடக்கு வாழ் மக்களின் முயற்சி: யாழில் அனுர குமார வெளிப்படை

Jaffna Anura Kumara Dissanayaka Sri Lankan Peoples Sri Lanka Presidential Election 2024
By Dilakshan Sep 05, 2024 03:05 PM GMT
Report

கோட்டாபய ராஜபக்சவை (Gotabaya Rajapaksa) தோல்வியடைய செய்ய கடந்த காலங்களில் வடக்கு வாழ் மக்கள் வாக்களித்திருந்தாலும் அந்த முயற்சி தோல்வியிலேயே முடிந்ததாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் (Jaffna) இன்று (05) நடைபெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அனுரகுமார திஸாநாயக்க இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அவர், “தற்போது நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தெற்கிற்கு மாத்திரமல்ல முழு நாட்டிற்குமான தலைமைத்துவத்தை தெரிவு செய்யும் நடவடிக்கை என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

இதனால் தான் தமிழரசுக் கட்சி பிளவடைந்தது...ஆதங்கத்தை வெளிப்படுத்திய நாமல்

இதனால் தான் தமிழரசுக் கட்சி பிளவடைந்தது...ஆதங்கத்தை வெளிப்படுத்திய நாமல்


யாழ் மக்களின் ஆதரவு

மக்களை ஏமாற்றும் அரசியல் கலாச்சாரத்தை நாம் உடனடியாக நிறுத்த வேண்டும். இலங்கையின் அரசியல் மற்றும் சமூக கலாச்சாரம் மாற்றப்பட வேண்டும்.

தோல்வியில் முடிந்த வடக்கு வாழ் மக்களின் முயற்சி: யாழில் அனுர குமார வெளிப்படை | Failed Attempt By The People Of The North Anura

இந்த நிலையில், மாற்றத்துக்காக போராடும் தேசிய மக்கள் சக்தியுடன் யாழ் மக்கள் இணைய வேண்டும், அல்லது சஜித் பிரேமதாச மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு வாக்களித்து பழைய கலாச்சாரத்தையே பின்பற்ற போகிறீர்களா என்பதை நீங்களே தீர்மானிக்க வேண்டும்.

மேலும், இலங்கையை பொருளாதார நெருக்கடிக்குள்ளாக்கிய தரப்பினருக்கு எதிராக எமது ஆட்சியின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ் மக்களின் தீர்மானம்

அத்துடன், இலஞ்ச ஊழல் நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்த தரப்பினருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும். தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் திருடர்கள் தண்டிக்கப்படுவார்கள். எமது ஆட்சியின் போது போதைப்பொருள் வியாபாரம் மற்றும் பாவனை முற்றாக ஒழிக்கப்படும்.

தோல்வியில் முடிந்த வடக்கு வாழ் மக்களின் முயற்சி: யாழில் அனுர குமார வெளிப்படை | Failed Attempt By The People Of The North Anura

இவ்வாறாக தேசிய மக்கள் சக்தி முன்னெடுக்கப்படவுள்ள ஆட்சி முறையை ஆதரிக்க வடக்கு வாழ் மக்கள் முன்வர வேண்டும். மாற்றத்தை எதிர்ப்பதா ஆதரிப்பதா எனும் தீர்மானத்தை தமிழ் மக்கள் மேற்கொள்ள வேண்டும்.

புதிய பாதையில் பயணிக்க மக்கள் முன்வர வேண்டும். தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் மேற்கொள்ளப்படவுள்ள மாற்றங்களில் அனைவரும் பங்குதாரர்களாக வேண்டும். ” என்றார்.

சஜித்தை ஆதரித்து பிழையான முடிவை எடுத்துள்ள தமிழரசு கட்சி : சிறீதரன் குற்றச்சாட்டு

சஜித்தை ஆதரித்து பிழையான முடிவை எடுத்துள்ள தமிழரசு கட்சி : சிறீதரன் குற்றச்சாட்டு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011