இலங்கையின் நெருக்கடி தொடர்பில் பொய் பிரசாரம் - புலம்பெயர் சமூகம் மீது குற்றச்சாட்டு
srilanka
politics
diaspora community
By Kiruththikan
இலங்கையில் தற்பொழுது நிலவி வரும் பொருளாதார நெருக்கடி நிலைமை குறித்து தமிழீழ விடுதலைப்புலிகள் ஆதரவு புலம்பெயர் சமூகம் பொய்ப் பிரசாரம் செய்து வருவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இராணுவத்திற்கு சம்பளங்களை அதிகரிக்கவும், முன்னாள் படையதிகாரிகளின் ஓய்வூதியக் கொடுப்பனவுகளை வழங்கவும் நாட்டின் பணம் செலவிடப்பட்டுள்ளதாக, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் தமிழ் இளைஞர் அமைப்பு ஆகிய விடுதலைப்புலிகளின் ஆதரவு அமைப்புக்களினால் இந்தக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாக குறித்த சிங்கள ஊடகம் தெரிவித்துள்ளது.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது மதிய நேர பிரதான செய்திகளுடன் இணைந்திருங்கள்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி