தேர்தல் நெருங்கும் சமயத்தில் : பிரதமர் மோடி தொடர்பில் பிரபல ஜோதிடரின் கணிப்பு

Narendra Modi India Election
By Sumithiran Apr 08, 2024 03:52 PM GMT
Report

இந்தியாவில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரைகள் சூடு பிடித்துள்ளன.கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு பரப்புரைகளில் அசுர வேகத்தில் களமிறங்கியுள்ளன.

இந்த நிலையில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் பிரதமராவார் மோடி என இந்தியாவை சேர்ந்த பிரபல ஜோதிடரான ருத்ர கரண் பிரதாப் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

மீண்டும் பிரதமராக  மோடி

அவர் தனது எக்ஸ் தளத்தில், "வரும் மக்களவை தேர்தலில் பெரும்பான்மையான பலத்துடன் பாஜக ஆட்சியமைக்கும். நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்பார்.

தேர்தல் நெருங்கும் சமயத்தில் : பிரதமர் மோடி தொடர்பில் பிரபல ஜோதிடரின் கணிப்பு | Famous Astrologer About Prime Minister Modi

ஜோதிட ரீதியாக அவர் தற்போது செவ்வாய் மஹாதிசையை கடந்து வருவதால், நிலம் தொடர்பான விஷயங்களில் சில நடவடிக்கைகளை எடுப்பார். இதன், முதற்கட்டமாக ஏப்ரல் 2025 முதல் செப்டம்பர் 2025 வரையிலான காலத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீட்கப்படும்" என்றார்.

அடங்காத மாலைதீவு: இந்தியாவிடம் சரணடைந்த முன்னாள் அமைச்சர்

அடங்காத மாலைதீவு: இந்தியாவிடம் சரணடைந்த முன்னாள் அமைச்சர்

அப்படியே நடந்த கருத்து கணிப்புகள்

இவர் கூறிய கருத்து கணிப்புகள் அப்படியே நடந்ததாகவும் கூறப்படுகிறது.

தேர்தல் நெருங்கும் சமயத்தில் : பிரதமர் மோடி தொடர்பில் பிரபல ஜோதிடரின் கணிப்பு | Famous Astrologer About Prime Minister Modi

பலஸ்தீனர்களின் இனப்படுகொலைக்கு ஜேர்மனி உதவி: சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு

பலஸ்தீனர்களின் இனப்படுகொலைக்கு ஜேர்மனி உதவி: சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு

அவ்வாறு மூன்றாவது முறையாகவும் மோடி பிரதமராக பதவியேற்றால் ஜவஹர்லால் நேருவின் சாதனையை சமன் செய்து விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது. 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025