கொலைக் குற்றச்சாட்டு : பிரபல ராப் பாடகருக்கு 12 ஆண்டுகள் சிறை

France Prison
By Sumithiran Sep 24, 2023 09:41 AM GMT
Report

இளைஞரைக் கொன்ற குற்றத்திற்காக பிரெஞ்சு பிரபல ராப்பர் மொஹமட் ஜில்லா (Mohamed Zilla) க்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டு பாரிஸில் 23 வயதான லோயிக் கே என்ற இளைஞனை மற்றொரு குழுவுடன் சேர்ந்து கொன்றதற்காக அந்நாட்டு நீதிமன்றம் அவருக்கு இந்த தண்டனையை வழங்கியதாக கூறப்படுகிறது.

பன்னிரெண்டு பேர் சேர்ந்து கூரிய ஆயுதத்தால் தாக்கி

மொஹமட் ஜில்லா அந்த நபரை தனது காரில் இருந்து வெளியே வீசிவிட்டு பின்னர் பன்னிரெண்டு பேர் சேர்ந்து கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கொலைக் குற்றச்சாட்டு : பிரபல ராப் பாடகருக்கு 12 ஆண்டுகள் சிறை | Famous Rapper Sentenced To 12 Years In Prison

ஆனால், தான் நிரபராதி என்றும், இந்தக் கொலைக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். வதந்திகளின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் தென்னிந்திய பிரபல இசையமைப்பாளர் அஞ்சலி (படங்கள்)

நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் தென்னிந்திய பிரபல இசையமைப்பாளர் அஞ்சலி (படங்கள்)

ராப்பராக பிரபலமாவதற்கு முன்பு

இருப்பினும், கொலை நடந்த நேரத்தில், அதை உள்ளூர்வாசி ஒருவர் படம்பிடித்துள்ளார், மேலும் முகமது ஜில்லாவின் கார் அங்கு பதிவு செய்யப்பட்டது. முகமது ஜில்லாவின் சிகை அலங்காரம் மற்றும் அவர் அணிந்திருந்த ஆடைகளும் அங்கிருந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொலைக் குற்றச்சாட்டு : பிரபல ராப் பாடகருக்கு 12 ஆண்டுகள் சிறை | Famous Rapper Sentenced To 12 Years In Prison

இந்த கொலையில் தொடர்புடைய மேலும் ஐவருக்கு 10 முதல் 18 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் மூவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தற்போது 29 வயதாகும் முகமது ஜில்லா, ராப்பராக பிரபலமாவதற்கு முன்பு பாரிஸில் பீட்சா டெலிவரி செய்பவராக பணியாற்றியதாக கூறப்படுகிறது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சதி திட்டத்துடன் கர்தினாலுக்கும் தொடர்பா..! வெளியான பரபரப்பான தகவல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சதி திட்டத்துடன் கர்தினாலுக்கும் தொடர்பா..! வெளியான பரபரப்பான தகவல்

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தும்பளை, பருத்தித்துறை

25 Jun, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, யோகபுரம்

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Stouffville, Canada

24 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

25 Jun, 1996
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026