ஆர்சிபி அணிக்கு வருமாறு அழைத்த ரசிகர் : வெளிப்படையாக பதிலளித்த தோனி

MS Dhoni Chennai Super Kings Royal Challengers Bangalore IPL 2024
By Sumithiran Dec 21, 2023 11:45 PM GMT
Report

ஆர்சிபி அணிக்கு வந்து கோப்பை வென்று கொடுங்கள் என ஆர்சிபி ரசிகர் ஒருவர் வேண்டுகோள் விடுத்த நிலையில், அதற்கு தோனி வெளிப்படையாக பதிலளித்துள்ளார்.

துபாயில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், ஆர்சிபி ரசிகர் ஒருவர் தோனியிடம் ஒரு கேள்வி கேட்டார்.

ஏன் ஆர்சிபிக்கு வரக்கூடாது

'நான் 16 வருடங்களாக ஆர்சிபி அணியின் தீவிர ரசிகராக இருக்கிறேன். நீங்கள் சிஎஸ்கேவுக்கு 5 கோப்பைகளை வென்றுகொடுத்த கப்டனாக இருக்கிறீர்கள். நீங்கள் ஏன் ஆர்சிபிக்கு வந்து, ஒரு கோப்பையை வென்றுகொடுக்க கூடாது?' எனக் கேட்டார்.

ஆர்சிபி அணிக்கு வருமாறு அழைத்த ரசிகர் : வெளிப்படையாக பதிலளித்த தோனி | Fan Who Invited Rcb Team Dhoni Answered Openly

அதற்கு பதிலளித்த தோனி, ''ஆர்சிபி மிகச்சிறந்த அணியாக இருக்கிறது. கிரிக்கெட்டில், எப்போதுமே நாம் நினைத்தது நடக்காது. 10 அணிகளிலும் தரமான வீரர்கள்தான் இருக்கிறார்கள். ஒரேயொரு குறை என்னவென்றால், சில முக்கிய வீரர்கள் காயம் காரணமாக விளையாட முடிவதில்லை.

கத்தோலிக்க திருச்சபையை கடுமையாக விமர்சித்த அமைச்சர் டிரான் அலஸ்

கத்தோலிக்க திருச்சபையை கடுமையாக விமர்சித்த அமைச்சர் டிரான் அலஸ்

அணிகளுக்கு பின்னடைவாக 

இதுதான், சில அணிகளுக்கு பின்னடைவாக இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை, அனைத்து ஐபிஎல் அணிகளுக்கும் கோப்பை வெல்லும் வாய்ப்பு 100 சதவீதம் இருக்கிறது.

ஆர்சிபி அணிக்கு வருமாறு அழைத்த ரசிகர் : வெளிப்படையாக பதிலளித்த தோனி | Fan Who Invited Rcb Team Dhoni Answered Openly

''என்னுடைய அணியிலேயே சில குறைபாடுகள் இருக்கிறது. அந்த சவால்களை சமாளிக்க வேண்டும். நீங்கள் நினைத்து பாருங்கள், நான் வேறு அணிக்கு சென்று, அந்த அணிக்கு ஆதரவு அளித்தால், எங்கள் (சிஎஸ்கே) அணி ரசிகர்கள் என்ன நினைப்பார்கள்?'' என தோனி வௌிப்படையாக பேசினார்.

இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் கைது

இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் கைது


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025