ஷிரந்தி ராஜபக்சவிடம் வாக்குமூலம்..!! இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு அதிரடி

Mahinda Rajapaksa Sri Lanka Shiranthi Rajapaksa CIABOC
By Thulsi Oct 07, 2026 04:19 AM GMT
Report

மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச நாடு திரும்பியுள்ள நிலையில் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு செய்து வருகின்றனர்.

நுகேகொடையில் உள்ள அவரது இல்லத்தில் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் இந்த விசாரணை நடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறிலிய சவிய நிதியத்துடன் தொடர்புடைய கணக்கில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் மற்றும் பணப் பரிவர்த்தனைகள் தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக ஷிரந்தி ராஜபக்சவை காவல்துறை நிதிக் குற்ற விசாரணைப் பிரிவு முன்னதாக அழைத்திருந்தது.

இந்நிலையில், அவர் மீண்டும் நாட்டிற்கு திரும்பியுள்ளதால் எதிர்வரும் சில நாட்களில் குறித்த பிரிவில் முன்னிலையாகி தனது வாக்குமூலத்தை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு : நாமலிடமிருந்து அநுரவுக்கு பறந்த கடிதம்

பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு : நாமலிடமிருந்து அநுரவுக்கு பறந்த கடிதம்

களையப்பட்ட ஞானசார தேரரின் காவி ஆடை - சரத் வீரசேகர சீற்றம்: கொழும்பில் வெடிக்கும் போராட்டம்

களையப்பட்ட ஞானசார தேரரின் காவி ஆடை - சரத் வீரசேகர சீற்றம்: கொழும்பில் வெடிக்கும் போராட்டம்

தியாக தீபத்தின் சிலை அகற்றல் விவகாரம்: தமிழர்களுக்கு அதிகரிக்கும் மறைமுக ஆபத்துகள்

தியாக தீபத்தின் சிலை அகற்றல் விவகாரம்: தமிழர்களுக்கு அதிகரிக்கும் மறைமுக ஆபத்துகள்

 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

வடமராட்சி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025