காங்கேசன்துறை - நாகப்பட்டினம் கப்பல் சேவை மீண்டும் இடைநிறுத்தம்! வெளியான காரணம்

Sri Lanka Government Of Sri Lanka Sri Lankan Peoples India Ship
By Kathirpriya May 12, 2024 09:54 AM GMT
Report

இலங்கையின் (Sri Lanka) காங்கேசன்துறை மற்றும் இந்தியாவின் (India) நாகப்பட்டினத்திற்கு இடையிலான கப்பல் சேவை மீண்டும் பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் 13 ஆம் திகதி இலங்கையின் காங்கேசன்துறை மற்றும் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கு இடையிலான கப்பல் சேவை ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது குறித்த சேவை ஆரம்பிக்கும் நாள் பிற்போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி, எதிர்வரும் மே மாதம் 17 ஆம் திகதி முதல் கப்பல் சேவை மீள ஆரம்பிக்கப்படும் என இந்த்சிறி (Indsri) படகுசேவை தனியார் நிறுவனத்தின் நிர்வாகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. 

இலங்கை - இந்திய கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்...இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா!

இலங்கை - இந்திய கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்...இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா!

நாகபட்டினம் காங்கேசன்துறை கப்பல்சேவை : ஒருவருடத்திற்கான செலவை ஏற்கும் இந்தியா

நாகபட்டினம் காங்கேசன்துறை கப்பல்சேவை : ஒருவருடத்திற்கான செலவை ஏற்கும் இந்தியா

சட்டரீதியான அனுமதி

அந்த அறிவிப்பில், சில சட்டரீதியான அனுமதிகள் காரணமாகவும்  தாமதமான கப்பலின் வருகையினாலும் எமது திட்டமிட்ட பயணிகள் கப்பல் சேவையினை 13/05/2024 முதல் 16/05/2024 இயக்கமுடியவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

காங்கேசன்துறை - நாகப்பட்டினம் கப்பல் சேவை மீண்டும் இடைநிறுத்தம்! வெளியான காரணம் | Ferry Service Between Sri Lanka India Is Stopped

இந்த சேவையினை எதிர்வரும் 17/05/2024 இல் இருந்து இயக்குவதற்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர், 13/05/2024 முதல் 16/05/2024 பதிவு செய்த பயணிகளை 17/05/2024 இயங்கும் சேவைக்கு மாற்றியுள்ளோம்.

பதிவு செய்த பயணிகள் 17/05/2024 அன்று அல்லது அதற்குப் பின்னர் அவர்கள் விரும்பிய திகதிகளில் பயணிக்கலாம் அல்லது செலுத்திய கட்டணத்தினை முழுமையாக மீளப்பெற விரும்பினால், customer.care@sailindsri.com என்ற மின்னஞ்சல் முகவரியுடன் தொடர்பு கொண்டு, செலுத்திய கட்டணத்தினை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

இலங்கை - இந்திய கப்பல் சேவை மீள ஆரம்பிக்கப்படும் காலம் அறிவிப்பு

இலங்கை - இந்திய கப்பல் சேவை மீள ஆரம்பிக்கப்படும் காலம் அறிவிப்பு

இந்த மாத இறுதிக்குள் இந்திய இலங்கை படகு சேவையை ஆரம்பிக்க திட்டம் !

இந்த மாத இறுதிக்குள் இந்திய இலங்கை படகு சேவையை ஆரம்பிக்க திட்டம் !

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


Gallery
ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி