தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தின் தீர்த்த திருவிழா!
Jaffna
Hindu
Selvasnnithi
Murugan Kovil
By Chanakyan
வரலாற்றுச் சிறப்பு மிக்க தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவ தீர்த்தத் திருவிழா சிறப்பாக இன்று நடைபெற்றுள்ளது.
கொரோனா தாக்கம் மற்றும் ஊடரங்குச் சட்டம் காரணமாக வரலாற்றில் இம்முறை பக்தர்களின் ஆர்ப்பரிப்பு இன்றி நடந்த சந்நிதி முருகன் திருவிழா நடைபெற்றுள்ளது.
சுகாதார விதிமுறைகளுக்கு அமைய மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களைக் கொண்டு இனறு தீர்த்த திருவிழா மிகச் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
நேற்றைய தினம் எம்பெருமானுக்கு உள்வீதி தேர்த்திருவிழா சுகாதார விதிமுறைப்படி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.




1ம் ஆண்டு நினைவஞ்சலி