கனடா மற்றும் குரேஷியா போட்டியின் எதிரொலி; குரேஷிய அணிக்கு 50000 சுவிஸ் பிராங்குகள் அபராதம்!

Football Canada FIFA World Cup FIFA World Cup Qatar 2022 Croatia
By Pakirathan Dec 08, 2022 11:37 AM GMT
Report

உலக கால்பந்தாட்ட போட்டிகள் மிக விறு விறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

காலிறுதி ஆட்டத்தில் பங்கேற்கும் முதல் எட்டு அணிகளை தெரிவு செய்வதற்கான போட்டிகள் சுவாரஸ்யமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறன.

ஒருபுறம் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றாலும், மறுபுறம் ரசிகர்களின் மோதல்களும் வலுவடைந்துள்ளன.

சர்வதேச உதைபந்தாட்ட பேரவை அபராதம்

கனடா மற்றும் குரேஷியா போட்டியின் எதிரொலி; குரேஷிய அணிக்கு 50000 சுவிஸ் பிராங்குகள் அபராதம்! | Fifa Football World Cup 2022

அந்தவகையில், கனடா மற்றும் குரேஷிய அணிகள் மோதி இருந்தன, இந்த போட்டியில் குரேஷிய அணி 4:1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றிருந்தது.

குறித்த போட்டியின் போதே குரேஷிய அணி ரசிகர்கள் ஏந்திய பதாதைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கனேடிய உதைபந்தாட்ட அணியின் கோல் காப்பாளர் மிலான் போர்ஜானை குரேஷிய உதைபந்தாட்ட ஆதரவாளர்கள் குறித்த பதாதைகளில் இழிவாக தூற்றியதற்காகவே அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

குரேஷிய உதைபந்தாட்ட சம்மேளனத்திற்கு சர்வதேச உதைபந்தாட்ட பேரவை அபராதம் விதித்துள்ளது.

இந்த செயலுக்காக 50000 சுவிஸ் பிராங்குகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச உதைபந்தாட்டப் பேரவை எச்சரிக்கை

கனடா மற்றும் குரேஷியா போட்டியின் எதிரொலி; குரேஷிய அணிக்கு 50000 சுவிஸ் பிராங்குகள் அபராதம்! | Fifa Football World Cup 2022

இவ்வாறு வீரர்களை மோசமாக தூற்றும் வார்த்தைகளை உள்ளடக்கிய பதாகைகள் சர்வதேச போட்டிகளில் பயன்படுத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என சர்வதேச உதைபந்தாட்டப் பேரவை தெரிவித்துள்ளது.

கோல் காப்பாளர் போர்ஜான் ஒரு சேர்பியர்

கனடா மற்றும் குரேஷியா போட்டியின் எதிரொலி; குரேஷிய அணிக்கு 50000 சுவிஸ் பிராங்குகள் அபராதம்! | Fifa Football World Cup 2022

கனேடா அணியின் கோல் காப்பாளர் போர்ஜான் குரேஷியாவின் சேர்பிய எல்லையில் பிறந்த ஓர் சேர்பியர் ஆவார்.

குரேஷிய படைகள் சேர்பியாவை கைப்பற்றிய வேளை, போர்ஜன் மற்றும் அவரது குடும்பத்தினர் புலம்பெயர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025